---Advertisement---

உங்களுக்கு சூட்டிங் தான் நடக்கணும் நான் பாத்துக்குறேன்!…சொன்னதை செஞ்சு காட்டிய கவுண்டமணி…

Published on: April 22, 2024
venkataesh gountamani
---Advertisement---

இயக்குனர் வெங்கடேஷ்  “கமர்ஸியல்” படங்களை மட்டுமே அதிகமாக குறி வைத்து எடுப்பவர். விஜயை வைத்து “செல்வா”,”நிலாவே வா”, “பகவதி”, அர்ஜூனை  வைத்து “வாத்தியார்” என பல படங்களை இயக்கியுள்ளார்.

அருன் விஜயை வைத்து “மலை மலை”, “மாஞ்சா வேலு” படங்களையும் எடுத்துள்ளார். பிரசாந்த் நடிப்பில் வெளியான “சாக்லேட்” படமும் இவரின் கைவண்ணமே.

“கில்லாடி”,”குத்து”,”நேத்ரா”வும் இவரது படைப்புகளே. சரத்குமாரை வைத்து இவர் இயக்கிய “ஏய்”என பட்டியலிட்டுக்கொண்டே போகலாம் இவரது படங்களை.

அது மட்டும் அல்ல “அங்காடித்தெரு” படத்தில் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றிலும் நடித்திருந்தார்.

ஒருமுறை கவுண்டமணி இவரை  போனில் தொடர்பு கொண்டு இரண்டு நாட்கள்  சூட்டிங் இல்லாமல்  இருக்கின்றேன், தேவைப்பட்டால் என்னை  பயன்படுத்திக்கலாம் என்று  சொன்னாராம்.

“சப்ஜெக்ட்” எல்லாம் ரெடியா தான் இருக்கிறது. ஆனால் அதே தேதியில  மற்ற நடிகர்கள் நேரம் ஒதுக்கி கொடுப்பாங்களா என்று தெரியாது என  வெங்கடேஷ் சொல்லி இருக்கிறார்.

சரி இருங்க ஒரு பத்து நிமிஷத்துல உங்க லைனுக்கு திருப்பிவரேன் என்று சொல்லிவிட்டு கவுண்டமணி போனை வைத்து விட்டாராம்.

senthil sarathkumar gountamani
senthil sarathkumar gountamani

பத்து நிமிடத்தில் மீண்டும் இணைப்பில் வந்து நான் சரத்குமாரிடமும், செந்திலிடமும்  பேசி டேட்ட கன்பார்ம் பண்ணிவிட்டேன். அவர்களும் சூட்டிங் வர்றதுக்கு தயாரா இருக்காங்க.  நீங்க மீதி வேலைகளை பாருங்க என வெங்கடேஷிடம் சொன்னாராம்.

மகாபிரபு படத்தில் வந்த ஒரு நகைச்சுவை காட்சி படமாக்க பட்டதின் பின்னனி இது தான் என இயக்குனர் வெங்கடேஷ் ஒரு பேட்டியின் போது சொல்லியிருந்தார்….

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

நடிகர் சூரி நடிப்பில் வெளியான 'மண்டாடி' படத்தைப் பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

Superstar Rajinikanth’s Phone Call To Soori: சூப்பர் ஸ்டார் கொடுத்த அதிரடி போன் கால் பாராட்டு!

அசோக் செல்வன் மற்றும் பிரீத்தி முகுந்தன் நடித்துள்ள 'அன்பில் அவன்' திரைப்படத்தின் டிரெய்லர் போஸ்டர்.

Anbil Avan Official Trailer Out: ரொமான்ஸில் தொடங்கி அதிரடி ஆக்‌ஷனில் மிரட்டும் அசோக் செல்வனின் புதிய படம்!

தன் கடந்த கால சர்ச்சைகள் குறித்துப் பேசிய பிரபல நடிகை மந்தாகினி.

Mandakini On Dawood Ibrahim Controversy: என் சினிமா வாழ்க்கையை அது கடுமையாகப் பாதித்தது – மவுனம் கலைத்த பிரபல நடிகை!

Kamal Haasan and Rashmika Mandanna at the grand launch event of the M.S. Subbulakshmi biopic in Chennai.

எம்.எஸ். சுப்புலட்சுமி பயோபிக் தொடக்க விழா: ராஷ்மிகா மந்தனாவுக்கு கமல் ஹாசன் சொன்ன முக்கிய அறிவுரை!

Debutant director Jason Sanjay speaking at the promotional event for his upcoming film Sigma.

ஜேசன் சஞ்சய்யின் ‘சிக்மா’ அப்டேட்: என் படத்திற்காக தளபதி விஜய் பிரமோஷன் செய்யமாட்டார் – இயக்குநர் ஜேசன் சஞ்சய் ஓபன் டாக்!

Director Seeman and actor Silambarasan TR during a past cinematic discussion.

சீமானின் ‘பகலவன்’ படம் கைவிடப்பட்டது ஏன்?: நடிகர் சிம்புவை பாராட்டி இயக்குநர் சீமான் பகிர்ந்த சுவாரஸ்யத் தகவல்!