உங்களுக்கு சூட்டிங் தான் நடக்கணும் நான் பாத்துக்குறேன்!…சொன்னதை செஞ்சு காட்டிய கவுண்டமணி…
இயக்குனர் வெங்கடேஷ் “கமர்ஸியல்” படங்களை மட்டுமே அதிகமாக குறி வைத்து எடுப்பவர். விஜயை வைத்து “செல்வா”,”நிலாவே வா”, “பகவதி”, அர்ஜூனை வைத்து “வாத்தியார்” என பல படங்களை இயக்கியுள்ளார். அருன் விஜயை வைத்து “மலை …
