ஜெயம் ரவி நடித்த ஜெயம் உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்தவர் கோபிசந்த். தெலுங்கு முன்னணி நடிகரான இவர் செட்டிமர் என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கோபிசந்துக்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளார். அந்த படத்தின் டிரெய்லர் இதோ.
கோபிசந்த் கலக்கும் சீட்டிமர் – அதிரடி டிரெய்லர்

---Advertisement---







