---Advertisement---

பன்முக கலைஞர் கங்கை அமரனின் பிறந்த நாள் இன்று

Published on: December 8, 2021
---Advertisement---

இசையமைப்பாளர் இளையராஜாவின் சகோதரர் ஆக இருந்தாலும் தனது சொந்த திறமையில் முன்னேறி வந்தவர் கங்கை அமரன். வாழ்வே மாயம், ஜீவா,சின்னத்தம்பி பெரிய தம்பி என பல படங்களுக்கு இசையமைத்து இசையமைப்பில் கொடி நாட்டியவர்.

இது மட்டுமல்லாமல் கரகாட்டக்காரன், வில்லுப்பாட்டுக்காரன், ஊரு விட்டு ஊருவந்து, எங்க ஊரு பாட்டுக்காரன், கோவில் காளை, சின்னவர் உள்ளிட்ட பல படங்களை இயக்கி இயக்குனராகவும் புகழ்பெற்றவர்.

எண்ணற்ற தமிழ்பாடல்களை எழுதி பாடலாசிரியராகவும் சினிமாவில் புகழ்பெற்றவர் கங்கை அமரன்.

ஒரிரு படங்களில் சிறு சிறு காட்சிகளில் வந்து சென்றாலும் பாரதிராஜா இயக்கிய புதிய வார்ப்புகள் படத்தில் கங்கை அமரன் தான் முதலில்  நடிக்க வேண்டியதாம் பின்புதான் பாக்யராஜ் நடித்தாராம் அப்படி நடித்திருந்தால் கதாநாயகராகவும் அறியப்பட்டிருப்பார்.

இவரது மகன்கள் வெங்கட் பிரபு இயக்குனராகவும் மற்றும் பிரேம்ஜி இசையமைப்பாளராகவும் அறியப்படுகிறார்கள்.

இப்படி பல பரிமாணங்களை கொண்ட இயக்குனர் மற்றும் இசையமைப்பாளர் பாடலாசிரியர் கங்கை அமரனுக்கு இன்று பிறந்த நாள் நாமும் அவரை வாழ்த்துவோம்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

தனது புதிய படமான 'டேர்டெவில்' குறித்துப் பேசிய இயக்குநர் ஆதிக் ரவச்சந்திரன்.

‘குட் பேட் அக்லி’ படத்திற்குப் பிறகு முற்றிலும் மாறுபட்ட படம்: ‘டேர்டெவில்’ குறித்து இயக்குநர் ஆதிக் ரவச்சந்திரன் ஓபன் டாக்!

Actor Vijay Sethupathi with a lineup of over six upcoming films.

அடுத்தடுத்து களமிறங்கும் விஜய் சேதுபதி: ஒரே நேரத்தில் 6-க்கும் மேற்பட்ட படங்களில் பிசி!

Kavin and Nayanthara in the new release date promo for the movie Hi.

“நம்மா எதுக்கு பேசணும், படம் பேசட்டும் ஜி”: கவின் – நயன்தாராவின் க்யூட் ‘ஹாய்’ பட புதிய ரிலீஸ் தேதி ப்ரோமோ!

Producer Archana Kalpathi explaining the status of Thani Oruvan 2.

‘தனி ஒருவன் 2’ படம் தாமதமாவது ஏன்? தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி வெளியிட்ட அதிரடித் தகவல்!

Reports suggest Trisha and Hiphop Aadhi joining Karthi and Mohan Raja's upcoming film.

கார்த்தி – மோகன் ராஜா கூட்டணியில் இணையும் த்ரிஷா மற்றும் ஹிப்ஹாப் ஆதி: வெளியானது செம மாஸ் தகவல்!

Janhvi Kapoor and Sreeleela teaming up for a new film directed by Umesh Bist.

முதல் முறையாக இணையும் ஜான்வி கபூர் மற்றும் ஸ்ரீலீலா: உமேஷ் பிஸ்ட் இயக்கத்தில் புதிய படம்!