---Advertisement---

பல வருடங்கள் ஆகியும் வராத பார்ட் 2 திரைப்படம்

Published on: November 22, 2020
---Advertisement---

தற்போது நிறைய படங்கள் பார்ட் 2 வருகின்றன. சில படங்கள் முதல் படத்திலேயே கதையில் சத்து இல்லாவிட்டாலும், இரண்டாம் பாகம் வரும் கொடுமையும் நடக்கிறது.ஆனால் கடந்த 1989ல் வெளிவந்த நாளைய மனிதன் படம் முடிவில் அதன் இரண்டாம் பாகம் அதிசய மனிதன் வரும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி ஒரு வருடத்திலேயே அதிசய மனிதன் படம் வந்தது. அதிசய மனிதன் படத்தில் நாளைய மனிதன் படத்தில் யாராலுமே மரணிக்க வைக்க முடியாத ஒரு மனிதனை கதாநாயகன் பிரபு கொன்று விடுவார். அமானுஷ்யமான அந்த மனிதன் விகாரமான உருவத்தோடு வந்து மீண்டும் கொல்வார் அந்த வேடத்தில் நடிகர் அஜய் ரத்னம் நடித்திருந்தார். அதிசய மனிதன் படத்தின் முடிவில் யாராலும் கொல்ல முடியாத அந்த மனிதனை நிழல்கள் ரவி வித்தியாசமான முறையில் கொல்வார். உடல் முழுவதும் எரிந்த நிலையில் எலும்பு மனிதனாக உருமாறி நிற்பார் அஜய்ரத்னம்.

அடுத்த பார்ட் எலும்பு உடலுடன் தொடரும் என அறிவிக்கப்பட்டு இன்று வரை இயக்கப்படாமல் உள்ளது. நல்ல சத்தான முதல் இரண்டு பாகங்களின் கதையை யாராவது எலும்பு மனிதனாக 3வது பாகமாக இயக்கினால் நல்ல வரவேற்பு பெறும் என்பது உண்மை.

நாளைய மனிதன் படத்தை  அவர்களும் அதிசய மனிதன் படத்தை வேலு பிரபாகரன் அவர்கள் இயக்கி இருந்தார்கள்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

இந்திய வெளிநாட்டு உளவு அமைப்பான 'ரா'-வின் நிறுவனர் ரமேஷ்வர் நாத் காவ் பற்றிய வாழ்க்கை வரலாற்று புத்தகத்தின் அட்டைப்படம்.

‘இந்திய ஜேம்ஸ் பாண்ட்’ கதை படமாகிறது! ஆர்.என். காவ் வாழ்க்கை வரலாறு திரையில்: தர்மா புரோடக்ஷன்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

'சிக்மா' பட நிகழ்வில் பேசிய நடிகர் சிரஞ்சீவி.

ஜேசன் சஞ்சய் குறித்து ஐதராபாத் நிகழ்வில் நடிகர் சிரஞ்சீவி நெகிழ்ச்சிப் பேச்சு!

Worldwide box office milestone celebration poster for Mandaadi.

ரூ.125 கோடியைக் கடந்து சாதனை படைக்கும் சூரி நடித்த ‘மண்டாடி’: பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்!

Official shoot commencement visual for Sivakarthikeyan's movie '#SK27'.

சிவகார்த்திகேயன் – ராம்குமார் பாலகிருஷ்ணன் கூட்டணியின் ‘#SK27’ படப்பிடிப்பு இன்று தொடக்கம்: உற்சாகத்தில் ரசிகர்கள்!

Official new poster featuring a stylish Superstar Rajinikanth from Jailer 2.

ஸ்டைலான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் வெளியானது ‘ஜெயிலர் 2’ புதிய போஸ்டர்: ‘ஒன் சன் ஒன் மூன்’ பாடலுக்காக காத்திருக்கும் ரசிகர்கள்!

Official launch event visual for Dhanush's movie '#D56'.

தனுஷின் ‘D56’ படம் மதுரையில் பூஜையுடன் தொடக்கம்: கோடை 2027-ல் ரிலீஸ்!