பிரபல சினிமா நடிகர் முன்னாள் எம்.எல்.ஏ பாரதிய ஜனதா கட்சியின் தீவிர விசுவாசி, நாடக நடிகர் என பன்முகத்தை கொண்டவர் நடிகர் எஸ்.வி சேகர் இவர் ஏதாவது சொல்லி அதை பலர் பூதாகரமாக்கி பிரச்சினை செய்வதும் இவர் வம்பில் மாட்டிக்கொள்வதும் சமீப வருடங்களாக நடந்து வரும் நிகழ்வுகள் ஆகும்.
எஸ்.வி சேகர் சமீபத்தில் கும்பகோணத்தில் உள்ள புகழ்பெற்ற பட்டீஸ்வரம் துர்க்கை அம்மன் கோவிலுக்கு சென்று ஸ்வாமி தரிசனம் செய்துள்ளார்.
வெளியில் வந்து சாதாரண டீக்கடையில் டீ அருந்தும் காட்சிகளை எஸ்.வி சேகர் பகிர்ந்துள்ளார்.
பட்டீஸ்வரம் pic.twitter.com/upttmmbtJW
— S.VE.SHEKHER🇮🇳 (@SVESHEKHER) September 24, 2021








