---Advertisement---

அடிக்கிற வெயில்ல சூடு தாங்க முடியல, இதுல போட்டோ வேற ரொம்ப சூட ஏத்துது! புகைப்படத்தை வெளியிட்ட கபாலி நாயகி!

By Sri
Published on: April 23, 2020
Actress RadhikaApte
---Advertisement---

ரத்த சரித்திரா என்ற தமிழ் படத்தில் அறிமுகமானவர் நடிகை ராதிகா ஆப்தே. இதனை தொடர்ந்து இவர் தோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றிச் செல்வன், கபாலி உள்ளிட்ட படங்களில் நடித்துயிருந்தார்.

ராதிகா ஆப்தே இந்தி, பெங்காலி, மராத்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் உள்ளிட்ட இந்திய மொழித் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது ராதிகா ஆப்தே தனது சமூக வலைதளத்தில், லாக்டவுன்னை நான் விரும்புகிறேன் என்று பதிவுடன் கூடிய புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். அந்த போட்டோவை பார்க்கும் போது, அடிக்கிற வெயில்ல சூடு தாங்க முடியல, இதுல போட்டோ வேற ரொம்ப சூட ஏத்துது என்று பெருமூச்சுயை மட்டுமே விடமுடிந்தது ரசிகர்களுக்கு.

Radhika Apte Hot
Radhika Apte Hot

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.