கடந்த 2013ம் ஆண்டு மோகன்லால் , மீனா நடிப்பில் வெளியான மலையாள திரைப்படம் த்ரிஷ்யம். மலையாளத்தில் இப்படம் பெற்ற வெற்றியால் இப்படம் மிகப்பெரும் புகழ்பெற்ற தென்னக மொழிகள் அனைத்திலும் ஹிந்தியிலும் வெளியானது.
தமிழிலும் இப்படம் பாபநாசமாக கமல்ஹாசன் நடிக்க வெளியானது.இப்படத்தின் இரண்டாம் பாகம் த்ரிஷ்யம் 2 வாக இயக்கப்பட்டு வருகிறது. த்ரிஷ்யம் படத்தை இயக்கிய ஜீது ஜோசப் அதே கூட்டணியுடன் களம் இறங்கியுள்ளார் அந்த த்ரிஷ்யம் 2 படத்தின் டீசர் இதோ.
What a way to start 2021 with a BIG Direct OTT release announcement.#Drishyam2 starring Mohanlal coming to Amazon Prime.pic.twitter.com/STRuflkOM2
— LetsCinema (@letscinema) December 31, 2020








