Tag: dhrishyam 2 teaser
த்ரிஷ்யம் 2 டீசர்
கடந்த 2013ம் ஆண்டு மோகன்லால் , மீனா நடிப்பில் வெளியான மலையாள திரைப்படம் த்ரிஷ்யம். மலையாளத்தில் இப்படம் பெற்ற வெற்றியால் இப்படம் மிகப்பெரும் புகழ்பெற்ற தென்னக மொழிகள் அனைத்திலும் ஹிந்தியிலும் வெளியானது.
தமிழிலும் இப்படம்...