நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள்மோகன் நடிப்பில் டாக்டர் படம் இன்று ரிலீஸ் ஆகிறது.
இதையொட்டி சிவகார்த்திகேயன் கூறியுள்ளதாவது.
நாளை என்றும் நம் கையில் இல்லை நாம் யாரும் தேவன் கை பொம்மைகளே என்றால் கூட போராடு நண்பா என்றைக்கும் தோற்காது உண்மைகளே..எதிர் நீச்சலடி வென்று ஏற்று கொடி என்று தன்னம்பிக்கை வசனங்களை டுவிட் இட்டுள்ளார்.









