சமீபத்தில் மனு ஸ்ம்ருதியில் ஹிந்து பெண்களை பற்றி மிக தவறாக எழுதப்பட்டுள்ளது என திருமாவளவன் பெரியார் எனும் டிவியில் பேசினார். பெண்களை விபச்சாரிகள் என மனு ஸ்ம்ருதியில் குறிப்பிட்டுள்ளதாக அவர் கூறியது சர்ச்சையானது. பல ஹிந்து அமைப்புகள் இதை எதிர்த்து வருகின்றன. இதனிடையே விடுதலை சிறுத்தைகளை ஆதரித்து திராவிடர் கழகத்தை சேர்ந்த சுந்தரவள்ளி என்பவர் பாரதிய ஜனதா கட்சியை மிக மோசமாக பேசியுள்ளார்.
24.10.2020 அன்று விடுதலை சிறுத்தைகளை ஆதரித்து பேசிய அவர் பாரதிய ஜனதா கட்சியை பாலியல் ஜல்சா கட்சி என விவரித்துள்ளார்.
அண்ணன் திருமாவளவன் தான் ஒத்த தலை ராவணன் அவருடன் இணையுங்கள் அவர் கரத்தை வலுப்படுத்துங்கள் என சுந்தரவள்ளி பேசியுள்ளார்.













