---Advertisement---

இயக்குனர் ஷங்கரின் பிறந்த நாள்

Published on: August 18, 2021
---Advertisement---

இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகரிடம் ஒரு காலத்தில் உதவியாளராக பணியாற்றி சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தவர் ஷங்கர். பின்பு பவித்ரனிடம் சூரியன் படத்தில் இணைந்து உதவி இயக்குனராக பணியாற்றினார்.

அந்த படத்தின் தயாரிப்பாளர் கேடி குஞ்சுமோனின் நட்பால் தன் அடுத்த படமான ஜென் டில் மேன் படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார் இவர்.

ஜென் டில் மேன் படத்துக்கு பிறகு காதலன் படம் இவரது க்ரேடை இன்னும் தூக்கியது. கண்ணாடி பஸ் ஒன்றை பிரமாண்டமாக தயாரித்து காதலன் படத்தில் காட்சிப்படுத்தி இருந்த ஷங்கர் அத்துடன் தனது பிரமாண்ட பயணத்தை ஆரம்பித்தார் அதிலிருந்து அவரின் ஒவ்வொரு படத்திலும் பிரமாண்டம் மட்டும்தான் இருக்கும்.

தொடர்ந்து இந்தியன், முதல்வன், அந்நியன்,சிவாஜி நண்பன் ,ஐ என வெற்றிகரமாக பயணித்து வரும் ஷங்கர் தற்போதும் இந்தியன் 2 மற்றும் ராம்சரணுடன் ஒரு படம் என கலக்கி வருகிறார். இவர் இயக்கியதில் பெரும் தோல்விப்படம் பாய்ஸ் மட்டுமேயாகும்.

தமிழ் இயக்குனர்களில் முன்னணி இயக்குனராக அதிக சம்பளம் பெறுபவராக இருக்கிறார். காதல், வெயில் படங்களையும் தயாரித்து ஒரு தயாரிப்பாளராகவும் வெற்றி பெற்ற இயக்குனர் ஷங்கரின் பிறந்த நாள் நேற்று. நாமும் அவரை வாழ்த்துவோம்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Concept graphic representing the upcoming collaboration between director Siruthai Siva and actor Dhanush.

Dhanush’s Next Film Update: அடுத்த படத்திற்கு தயாராகும் சிறுத்தை சிவா: தனுஷுடன் இணையும் மாஸ் கூட்டணி – கிராமத்து பின்னணியில் அதிரடி விருந்து!

பிறக்கப் போகும் குழந்தை குறித்து சமந்தா அளித்த பதில் குறித்த வைரல் தகவல்.

Samantha’s Playful Reply: ரசிகர்களின் கேள்விக்கு நடிகை சமந்தாவின் கியூட் & ஜாலி பதில்!

Concept graphic representing the historic collaboration between directors Shankar and AR Murugadoss.

Breaking News: ஷங்கர் – ஏ.ஆர்.முருகதாஸ் மெகா கூட்டணி: தெலுங்கில் உருவாகும் பிரம்மாண்டப் படம்!

Official single release announcement graphic for the song Muthumani from Dorothy.

Dorothy Second Single: டோரதி படத்தின் இரண்டாவது பாடல் ‘முத்துமணி’ நாளை வெளியீடு!: இசைஞானி இளையராஜா இசையில் கலக்க வரும் அடுத்த மெலடி – செப்டம்பர் 25 ரிலீஸ்!

Concept graphic representing producer Yuvaraj Ganesan and Million Dollar Studios projects.

Ashok Selvan’s Next Release: ஒரு படத்துக்கு 500 கதைகள் வருது: மில்டன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ஓபன் டாக்!

Official musical update concept graphic for Karthik Subbaraj's film Dorothy.

Dorothy Update: இளையராஜா இசையில் அடுத்த அதிரடி: வருகிறது ‘ராஜா ட்ரான்ஸ்’!: கார்த்திக் சுப்பராஜின் ‘டோரதி’ படத்திலிருந்து வெளியாகும் அடுத்த செம அப்டேட்!