---Advertisement---

பா ரஞ்சித் வீட்டுக்கு புதுவரவு – சமூகவலைதளங்களில் வைரலாகும் புகைப்படம் !

By Sri
Published on: March 19, 2020
---Advertisement---

இயக்குனர் பா ரஞ்சித்துக்கு இரண்டாவதாகக் குழந்தை பிறந்துள்ளதை அடுத்து குழந்தையின் புகைப்படம் சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.

தமிழ் சினிமாவின் முக்கியமான உருவாகி வரும் பா ரஞ்சித் அடுத்ததாக சல்பேட்டா எனும் குத்துச்சண்டையை மையப்படுத்தி ஒரு படத்தை உருவாக்க இருக்கிறார். இதற்கான பணிகள் இப்போது நடந்து கொண்டு இருக்கின்றன.

இந்நிலையில் அவரது குடும்பத்திற்கு ஒரு புதுவரவாக அவருக்கு ஆண்குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு மிளிரன் என்ற பெயர் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. குழந்தையோடு ரஞ்சித் இருக்கும் புகைப்படம் வெளியாக திரையுலகினரும், ரசிகர்களும் அவருக்கும் அவரது மனைவிக்கும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.