பொங்கல் 2027 ரேஸில் பா.ரஞ்சித்தின் ‘வேட்டுவம்’: துல்கர் சல்மானின் சிறப்பு தோற்றம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்!
“எதிர்கால டிஸ்டோபியன் உலகைக் களமாகக் கொண்ட பா.ரஞ்சித்தின் ‘வேட்டுவம்’ திரைப்படம் பொங்கல் 2027-ல் வெளியாகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.”
“எதிர்கால டிஸ்டோபியன் உலகைக் களமாகக் கொண்ட பா.ரஞ்சித்தின் ‘வேட்டுவம்’ திரைப்படம் பொங்கல் 2027-ல் வெளியாகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.”
“அறிமுக இயக்குநர் சந்தோஷ் குமார் இயக்கத்தில் நடிகர் மணிகண்டன் நடித்துள்ள சமூக மற்றும் அரசியல் பின்னணி கொண்ட ‘மக்கள் காவலன்’ திரைப்படம் டிசம்பர் 4-ம் தேதி வெளியாகிறது.”
“இயக்குநர் பா. ரஞ்சித்தின் லட்சியப் படமான ‘வேட்டுவம்’ திரைப்படத்தில் நடிகர் துல்கர் சல்மான் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.”
“இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘சார்பட்டா பரம்பரை’ படத்தின் 2-ம் பாகத்தின் படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.”
பா.இரஞ்சித்தின் உதவி இயக்குனர் இயக்கத்தில் மணிகண்டன் நடித்துள்ள ‘மக்கள் காவலன்’ படத்தின் அவுட்புட்டை பார்த்த இரஞ்சித், இது ஒரு மாஸ் கமர்ஷியல் படம் எனப் பாராட்டியுள்ளார்.
நடிகர் விக்ரமின் அர்ப்பணிப்பு குறித்து நடிகர் ஜீவா நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். டேவிட் படத்தில் அவருடன் நடித்த அனுபவம் மற்றும் தங்கலான் படத்தைப் பாராட்டியுள்ளார்.
சார்பட்டா பரம்பரை இரண்டாம் பாகம் மற்றும் தனது அடுத்தடுத்த படங்கள் குறித்து நடிகர் ஆர்யா மனம் திறந்து பேசியுள்ளார். ஜூன் மாதம் முதல் கபிலனாக மாற அவர் தயாராகி வருகிறார்.
‘பிச்சைக்காரன்’ படத்தோட மெகா ஹிட் கூட்டணி 10 வருஷத்துக்கு அப்புறம் ‘நூறு சாமி’ படத்துல ஒன்னா சேர்ந்திருக்காங்க. இதோட டீசர் இன்னைக்கு மாலை வெளியாகுது.
“பெரிய பட்ஜெட் தேவையில்லை, உண்மையான உழைப்பு போதும்” என காளிதாஸ் 2 இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் பா. ரஞ்சித் பேசிய உருக்கமான பேச்சு வைரலாகி வருகிறது.
பா.ரஞ்சித் வழங்கும் ‘மயிலா’ திரைப்படத்தின் டீசரை இயக்குநர் மாரி செல்வராஜ் மகளிர் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுப் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.