---Advertisement---

தனுஷ் பிறந்த நாளுக்கு அக்‌ஷய்குமார் வாழ்த்து

Published on: July 28, 2021
---Advertisement---

இன்று நடிகர் தனுஷின் பிறந்த நாள். ஹிந்தியிலும் சில படங்களில் நடித்து பாப்புலராகியுள்ள தனுஷை தெரியாத ரசிகர்களே இல்லை எனலாம். இந்நிலையில் பிரபல நடிகர் அக்‌ஷய்குமார் தனுஷுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அந்த செய்தியில் அவர் கூறி இருப்பதாவது,உங்கள் பெயர் தனுஷ் ஆனால் அது புன்னகைத்த முகத்தில் பொன்னகைத்த முகமாக இருக்கும் உங்கள் திறமை பிரகாசிக்கட்டும் பிரகாசித்துக்கொண்டே இருங்கள் என அக்‌ஷய்குமார் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.