---Advertisement---

காபி ஷாப் கடை ஆரம்பித்த வேல்முருகன்

Published on: November 12, 2021
---Advertisement---

மதுர குலுங்க குலுங்க என்ற பாடலின் மூலம் சினிமாவில் பிரபலமானவர் வேல்முருகன். அதன் பின்னர் ஆடுங்கடா மச்சான் ஆடுங்கடா , ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம், உள்ளிட்ட பல புகழ்பெற்ற பாடல்களை இவர் பாடியுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் இவர் பங்கேற்றுள்ளார்.

இந்நிலையில் புதியதாக இவர் ஒரு காபி ஷாப் ஆரம்பித்துள்ளார். அதை நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் அவர்கள் திறந்து வைத்துள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க