---Advertisement---

முதல்வருக்கு அன்பு பரிசு கொடுத்த நிறுவனம்

Published on: August 21, 2021
---Advertisement---

முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அடிக்கடி சைக்கிளிங் செல்பவர் முதல்வர் ஆவதற்கு முன்பு கூட அடிக்கடி சைக்கிள் சுற்றுப்பயணம் செய்து வந்தார். இந்த நிலையில் முதல்வர் ஆன பிறகும் கூட சமீபத்தில் ஈஸி ஆர் பகுதிகளில் சைக்கிளிங் சென்றார்.

இந்த நிலையில் பிரபல நிறுவனமான ஐடி என்ற நிறுவனம் முதல்வரின் சைக்கிளிங் ஆர்வத்தை கவனித்து அவருக்கு மின்சார சைக்கிள் ஒன்றை அன்பளிப்பாக வழங்கியுள்ளது.

இதை நேற்று முதல்வர் ஸ்டாலின் அவர்களிடம் அந்த நிறுவனத்தினர் வழங்கினர்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.