Posted inLatest News tamilnadu Tamilnadu Local News
சென்னை மாநகராட்சியில் பணியாற்ற விருப்பமா
கொரோனா போன்ற இப்பேரிடர் காலங்களில் மனித உழைப்பு அதிகம் தேவைப்படுகிறது. அதை கருத்தில் கொண்டு புதிய புதிய நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்கள். சென்னை மாநகராட்சி பகுதிகளில் ஒரு வருட தற்காலிக பணியாளர்களாக லேப் டெக்னீசியன், எக்ஸ்ரே டெக்னீசியன் தேவைப்படுகிறார்களாம். இது தற்காலிகப்பணிதான்…