ஆரம்பத்தில் மொபைல் போனை பார்த்த உடன் அதிசயமாக இருக்கும்.பரவாயில்லையே எங்கிருந்தும் யாருடனும் பேச முடிகிறதே என ஆச்சரியமாக இருக்கும். செங்கல் கல் சைஸ் உள்ள மொபைல் ஃபோனின் விலை தாறுமாறான விலையாக இருந்தது. அதன் பின்னர்...
இந்தியாவில் யூ டியூப் மூலம் சம்பாதிப்பவர்கள் அதிகமாகி விட்டார்கள் என சொல்லலாம். பார்ப்பவர்கள் எல்லாம் யூ டியூப் சானல் ஒன்று வைத்துள்ளார்கள் அதில் ஒரு சிலரே சாதிக்கிறார்கள். ஒரு தனியார் சேட்டிலைட் சேனல் பல ஆள்...
முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் இன்று முதல் அதன் கட்டணங்களை 25 சதவீதம் உயர்த்தியுள்ளது. இதன்படி 48 ரூபாய் திட்டம், 58 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் 3 ஜிபி டேட்டா கிடைக்கும். இதில் 98 ரூபாய்...
கூகுளில் யதார்த்தமாக ஒரு விசயத்தை அனைவரும் பார்வையிடும்போது அது வைரலாகி விடுகிறது. கூகுள் தேடுபொறியில் தொடர்ச்சியாக ஒரு விசயத்தை பார்த்துக்கொண்டே இருக்கும்போது அது கூகுள் தேடுபொறியில் இரண்டு வார்த்தை டைப் செய்யும்போதே காண்பிக்கும் ஒரு விசயமும்...
கொரோனா போன்ற இப்பேரிடர் காலங்களில் மனித உழைப்பு அதிகம் தேவைப்படுகிறது. அதை கருத்தில் கொண்டு புதிய புதிய நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்கள். சென்னை மாநகராட்சி பகுதிகளில் ஒரு வருட தற்காலிக பணியாளர்களாக லேப் டெக்னீசியன், எக்ஸ்ரே...
ஆன்லைன் வழியாக பொருட்கள் வாங்கும் தளங்கள் எத்தனையோ செயல்படுகின்றன. அவற்றில் எல்லாம் சூப்பர் ஸ்டாராக அமேசான் தளம் செயல்படுகிறது. அமேசான் தளத்தில் பண்டிகை காலங்களை முன்னிட்டு மொபைல்களுக்கு ஆஃபர்களை அள்ளி வழங்கி வருகிறது. ஆப்பிள் ஐ...
முடிந்தால் முடியாதது எதுவும் இல்லை என்ற தாரக மந்திரத்திற்கேற்ப எந்த ஒரு முயற்சியையும் செய்து பார்க்கலாம் என அசைக்க முடியாத நம்பிக்கை வைத்து ஒரு இளைஞர் சாதனை புரிந்துள்ளார். அந்த வகையில் ஆட்டோ ரிக்ஷாவிலேயே வீடு...
கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க புது புது முயற்சிகளை அரசுகளும், விஞ்ஞானிகளும் முன்னெடுத்து வருகின்றனர். அந்த வகையில் சிங்கப்பூரில் ரோபோ மூலம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. சிங்கப்பூரில் மூச்சுக்குழாயில் இருந்து மாதிரிகளை சேகரிக்கும்...
தன்னை துரத்திய கரடியிடம் இருந்து தப்பித்த 12 வயது சிறுவனின் திகில் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது. கொடூரமான சூழ்நிலையிலும் நிதானமாக செயல்பட்டு வந்த சிறுவனின் செயல் பலராலும் பாராட்டு பெற்று வருகின்றது. இதோ...
இந்திய அளவில் ஊரடங்கு உத்தரவால் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வருவதில்லை. வணிக வளாகங்கள், கல்வி நிலையங்கள், பொழுதுபோக்கு வளாகங்கள், பூங்காக்கள் என அனைத்தும் முடக்கப்பட்டுள்ளது. மக்களின் அவசர, அவசிய தேவைகளைத் தவிர்த்து வேறு...