vikravandi

முடிவடைந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல்…வெற்றி யாருக்கு?…

திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் விக்கிரவாண்டி தொகுதியில் களமிறங்கி வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானவர் புகழேந்தி. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவர் உடல் நலக்கோளாறு காரணமாக காலமானார். இவரது மரணத்தையடுத்து விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் தேர்தல்…
Anbumani

நீட் தேர்வு ரத்து…அறிக்கை விட்டு அதிரடி காட்டிய அன்புமணி ராமதாஸ்!…

நீட் தேர்வு விவகாரத்தில் பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு நிலையை தான் கடைபிடித்து வருகிறது. நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கூட எதிர் கட்சித் தலைவர் ராகுல் காந்தி நீட் தேர்வை கைவிடக்கோரி மத்திய அரசுக்கு கடுமையான அழுத்தம் கொடுத்தார். தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரிலும் இதே…
Senthil Balaji

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு…வழக்கை வேறு தேதிக்கு மாற்றிய நீதிமன்றம்…

சட்ட விரோத பணப்பரிமாற்றம் செய்ததாக தமிழக மின்சாரத்துறை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் அவர் ஜாமீன் கோரி வருகிறார். செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞரின்…
Annamalai

சின்னப் பையன் தானே…நான் யாருன்னு காட்றேன்…ஆர்.எஸ்.பாரதி மீது அண்ணாமலை பாய்ச்சல்…

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் அருபத்தி ஐந்து பேர் பலியான விவகாரத்தால் பல நாட்களாக பதட்டமாக இருந்து வந்த தமிழ் நாட்டில் இப்போது தான் சகஜ நிலை திரும்பியுள்ளது. இந்த விவகாரத்தில் அண்ணாமலையை தொடர்புப்படுத்தி பேசியிருந்தார் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைப்புச் செயளாலர்…
Crusher

அதிகாரிகள் வற்புறுத்தியதால் கையெழுத்து…அமைச்சர் மீதான வழக்கில் சாட்சி அதிரடி திருப்பம்…

கடந்த 2006 - 2011ம் ஆண்டு கருணாநிதி தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் கனிமவளத்துறை அமைச்சராக இருந்து வந்தார் பொன்முடி. அப்போது விழுப்புரத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக செம்மண் வெட்டி எடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதனால் ரூ.28.36 கோடி…
Edappadi

பொய் செய்திகளை பரப்புவதே அண்ணாமலைக்கு வேலை…எடப்பாடி பழனிசாமி காட்டம்…

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பங்கேற்காத அதிமுக குறித்த அண்ணாமலையின் விமர்சனத்திற்கு தமிழக எதிர்க் கட்சித்தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி காட்டமாக பதிலளித்துள்ளார். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பங்கேற்றிருந்தால் அதிமுகவிற்கு ஐந்தாவது அல்லது ஆறாவது இடமே கிடைக்கும் என…
Admk

அதிமுக நிர்வாகி படுகொலை…கவுண்சிலர் கணவர் கைது…காவல் துறை அதிரடி…

சேலம் மாவட்டத்தில் நடந்த அதிமுக நிர்வாகி கொலை சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது. கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் விசாரனை நடத்தி வருகின்றனர். இறந்தவரின் சடலத்தை வாங்க உறவினர்கள் மறுத்து வந்ததால் பரபரப்பு அதிகரித்தது. சேலம் மாநகர்…
Neet

நீட் தேர்வு அரசுக்கு ஆதரவு கொடுக்கிறாரா அஞ்சு ரூபாய் டாக்டர்?…

நீட் தேர்வு விவகாரம் நாடு முழுவதும் பரவலாக பேசும் பொருளாக மாறியுள்ளது. நாடாளுமன்ற கூட்டத் தொடரில் கூட எதிர்க் கட்சித்தலைவர் ராகுல் காந்தி நீட் தேர்வு ஏழை மாணவர்களுக்கு எதிரானது, பணக்காரர்கள் பயன் பெரும் விதமாகவே இது வடிவமைக்கப்பட்டுள்ளது என தனது…
south indian actor association

கட்டணமில்லா பயணம்…சலுகை அறிவித்த ஸ்டாலின்… நன்றி சொன்ன தென்னிந்திய நடிகர் சங்கம்!…

நடிகர், நடிகையருக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு சுமூக தீர்வுகளை பெற்றுத்தரும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டது தென்னிந்திய நடிகர் சங்கம். இதன் மூலம் பலரின் புகார்களுக்கும் முடிவுகள் எட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது. 1951ம் ஆண்டு முதல் இந்த சங்கமானது செயல்பாட்டில் இருந்து வருகிறது. முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்ட போது…
liquor

நடப்பது நல்லதாக இருக்கட்டும்…சாராயம் குறித்து பேசிய அமைச்சர்…

சட்டமன்ற கூட்டத்தொடரில் பல்வேறு விஷயங்கள் குறித்த விவாதங்கள் நடைபெற்று வருகிறது தினமும். கள்ளச்சாராயத்தை முற்றிலுமாக ஒழிக்கும் சட்டத்திருத்த  மசோதா சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை அமைச்சர் முத்துசாமி தாக்கல் செய்தார். இதன் மீதான விவாதத்தில் அமைச்சர் துரைமுருகன் பேசினார்.…