---Advertisement---

புஷ்கர் காயத்ரி இயக்கும் ஏலே- தனது தந்தையின் அடாவடி குறித்து விஜய் சேதுபதி

Published on: January 26, 2021
---Advertisement---

புஷ்கர் காயத்ரி தம்பதிகள் ஓரம்போ படம் மூலம் கடந்த 2007ல் இயக்குனர்களாக அறுமுகமானார்கள். வித்தியாசமான கதைக்களத்துடன் வந்த இப்படம் ஓரளவு பேசப்பட்டது காமெடி இப்படம் வித்தியாசமான ஸ்டைலில் இருந்தது. சில காட்சிகள் லேசாக விமர்சிக்கப்பட்டது.

அடுத்ததாக வந்த வா குவார்ட்டர் கட்டிங் வெற்றி பெறவில்லை. அதற்கு மாறாக விமர்சகர்களால் கழுவி ஊற்றப்பட்டது.

பின்பு வந்த ஆக்சன் படமான விக்ரம் வேதா ரசிகர்களால் பேசப்பட்டது. இதில் மாதவன் கதாநாயகனாக, விஜய் சேதுபதி வில்லனாக நடித்தனர்.

இந்நிலையில் விஜய் சேதுபதியை வைத்து ஏலேய் படத்தை  இயக்கி வருகின்றனர். இப்பட கதைப்படி அடாவடி அப்பா என்ற தலைப்பில் விஜய் சேதுபதி வீடியோவை பாருங்கள்.

தனது தந்தை எந்த இடத்தில் பிரச்சினை செய்தார் என்ற விவரத்தை இந்த காணொளியில் அவர் சொல்லி இருக்கிறார்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  Ego Raman First Look : "ரோபோ சங்கரின் கடைசி படம்" – அதிரடியாக ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட விஜய் சேதுபதி!

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual featuring the news update on Rajinikanth's Padayappa 2.

‘படையப்பா’ ரீ-ரிலீஸ் வெற்றிக்குப் பின் ரஜினி கொடுத்த ஐடியா: நீலாம்பரி ரீ-என்ட்ரி கதையைக் கூறிய கே.எஸ்.ரவிகுமார்! அப்போ ‘படையப்பா 2’ ரெடியா?

Editorial visual featuring Natty Natraj's appreciation for the movie Drones.

சதுரங்க வேட்டை பாணியில் ‘டிரோன்ஸ்’ படத்தின் வெற்றி: இளம் டீமைப் பாராட்டி நெகிழ்ந்த நடிகர் நட்டி!

Editorial visual featuring the AI promo update for Rajan Vagaiyarah.

வெற்றிமாறனின் ‘ராஜன் வகையறா’ புதிய AI போஸ்டர் வெளியீடு: கென் கருணாஸ் வடிவமைப்பில் மிரட்டல் லுக்!

Editorial visual featuring the pooja launch of Trident Arts Production No. 22.

சசிகுமார், நரேன் நடிப்பில் பிரம்மாண்ட புதிய படம்: டிரைடன்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பு எண் 22 பூஜை விழா தொடக்கம்!

Editorial visual featuring the premiere and advance booking updates for 418.

‘418’ படத்திற்கு ஸ்பெஷல் ப்ரீமியர் காட்சிகள் அறிவிப்பு: அக்டோபர் 22 இரவு முதல் திரையரங்குகளில் ரிலீஸ்!

Editorial visual featuring actor Vadivelu at his new Madurai residence.

மதுரையில் வடிவேலுவின் புதிய மாளிகை: தேனிசை தென்றல் தேவா குறித்த நெகிழ்ச்சியான நினைவுகளைப் பகிர்ந்த வைகைப்புயல்!