புஷ்கர் காயத்ரி இயக்கும் ஏலே- தனது தந்தையின் அடாவடி குறித்து விஜய் சேதுபதி

Pushkar Gayathri

புஷ்கர் காயத்ரி தம்பதிகள் ஓரம்போ படம் மூலம் கடந்த 2007ல் இயக்குனர்களாக அறுமுகமானார்கள். வித்தியாசமான கதைக்களத்துடன் வந்த இப்படம் ஓரளவு பேசப்பட்டது காமெடி இப்படம் வித்தியாசமான ஸ்டைலில் இருந்தது. சில காட்சிகள் லேசாக விமர்சிக்கப்பட்டது. …

Read more