---Advertisement---

நேரடியாக இறுதி போட்டிக்கு செல்லும் போட்டியாளர் – வெளியான வீடியோ

By Sri
Published on: September 16, 2019
Biggboss promo
---Advertisement---

பிக்பாஸ் இறுதி போட்டிக்கு நேரடியாக செல்லும் போட்டியாளர் தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 3 இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது. இன்னும் 2 வாரத்தில் இறுதி நிகழ்ச்சி நடைபெற்று போட்டியாளர் அறிவிக்கப்பட இருக்கிறார். எனவே, கடுமையான டாஸ்குகள் கொடுக்கப்பட்டு வருகிறது..

இந்நிலையில், இறுதிப்போட்டிக்கு நேரடியாக செல்ல சில டாஸ்குகள் தற்போது கொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  இதனால்தான் தற்கொலைக்கு முயற்சி செய்தேன் - உண்மையை உடைத்த மதுமிதா

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.