---Advertisement---

ஒரு வழியாக கேப்டன் ஆன சேரன் – பிக்பாஸ் புரமோ வீடியோ

By Sri
Published on: August 23, 2019
---Advertisement---

பல நாட்கள் காத்திருந்து இயக்குனர் சேரன் பிக்பாஸ் வீட்டின் இந்த வார தலைவர் ஆகியுள்ளார்.

பிக்பாஸ் சீசன் 3 தொடங்கியது முதல் மோகன் வைத்தியா, வனிதா விஜயகுமார், சாக்‌ஷி, அபிராமி, தர்ஷன் உள்ளிட்ட பலரும் கேப்டன் ஆகினர். ஆனால், பலமுறை முயன்றும் சேரன் கேப்டன் ஆகவில்லை. கேப்டன் ஆகிவிட்டால் அவரை யாரும் எலுமினேஷனில் பரிந்துரை செய்ய முடியாது.

இந்நிலையில், இந்த வாரம் சேரனை பிக்பாஸ் வீட்டின் தலைவராக பிக்பாஸ் போட்டியாளர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். இது தொடர்பான புரமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

 

இதையும் படிக்க தவறாதீர்கள்:  சேரனுக்கும் வனிதாவுக்கும் இடையே வெடித்தது மோதல் - வீடியோ பாருங்க..

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.