---Advertisement---

கலக்கலான கெட் அப்பில் பாக்யராஜ்

Published on: November 15, 2021
---Advertisement---

தமிழ்த்திரையுலகில் 80களில் கலக்கியவர் பாக்யராஜ். 80கள் மற்றும் 90களில் இவர் இயக்கத்தில் நடிப்பில் வெளிவந்த படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. தற்போதும் ஏதாவது சின்ன சின்ன குணச்சித்திர வேடங்களில் இவர் நடித்து வருகிறார்.

இவரின் சமீபத்திய போட்டோஷூட்டை இவரது மகன் சாந்தனு வெளியிட்டுள்ளார். அதில் கலக்கலாக உடை அணிந்து பாக்ய்ராஜ் காட்சி அளிக்கிறார்.

அந்த படங்களை டுவிட்டரில் சாந்தனு வெளியிட்டுள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.