---Advertisement---

பாட்ஷா படத்தில் மம்முட்டி நடிக்க வேண்டியது- சரண்ராஜ்

Published on: September 2, 2021
---Advertisement---

ரஜினிகாந்துடன் 80கள் தொட்டே தொடர்ந்து நடித்து வருபவர் சரண்ராஜ். ரஜினியின் பல படங்களில் அவருடன் இணைந்து நடித்தவர் சரண்ராஜ்.

95ம் ஆண்டு வெளிவந்த ரஜினிகாந்தின் ப்ளாக் பஸ்டர் படமான பாட்ஷாவில் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பராக அன்வர் பாட்ஷா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த கதாபாத்திரம்தான் படத்துக்கு திருப்புமுனையாக அமைந்தது.

இந்த சரண்ராஜ் கதாபாத்திரமான பாட்ஷா கதாபத்திரத்தில் முதலில் நடிக்க வேண்டியவர் மம்முட்டியாம் அவர் தளபதி படத்தில் நடித்ததால் தொடர்ந்து அதே போன்று வேண்டாம் என்று விட்டு விட்டார்களாம். இதை சரண்ராஜ் சமீபத்திய தனது பேட்டியில் கூறியுள்ளார்

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Conceptual graphic representing Ajith Kumar's strategic financial plan for Gladiators and Daredevil.

Ajith’s Gladiators: ரேசிங் டாக்குமெண்டரி மூலம் அஜித்தின் புதிய மாஸ்டர் பிளான்!: ‘கிளாடியேட்டர்ஸ்’ லாபத்தைக் கொண்டு ‘டேர்டெவில்’ படத்தைத் தயாரிக்கத் திட்டம் – லேட்டஸ்ட் சினிமா பஸ்!

ரஜினிகாந்த் போஸ்டருக்கு மகா சிவராத்திரி பூஜை சர்ச்சை

நடிகர் ரஜினிகாந்த் படத்திற்கு மகா சிவராத்திரி பூஜை: இணையத்தில் வலுக்கும் கண்டனங்கள்

ரயில்வே இழப்பீடு 9.1 லட்சம் - மாணவிக்கு கிடைத்த 7 ஆண்டுகால நீதி.

ரயில்வே இழப்பீடு 9.1 லட்சம்: தேர்வு மிஸ்ஸான மாணவிக்கு 7 ஆண்டு போராட்டத்திற்குப் பின் நீதி!

விஜய்யின் 'ஜன நாயகன்' படத்தில் லோகேஷ் கனகராஜ் நடிக்கும் கேமியோ காட்சி.

லோகேஷ் கனகராஜ் நடிப்பு! ‘ஜன நாயகன்’ படத்தில் பரபரப்பு அப்டேட்!

மங்காத்தா திரையிடலில் பறக்கவிடப்பட்ட தவெக கொடி மற்றும் ரசிகர் தாக்குதல்

தவெக கொடி ஏற்றிய ரசிகர் மீது தாக்குதல்: மோசமான வன்முறை!

பார்த்திபன் மற்றும் சீதா புகைப்படங்கள் - மீண்டும் இணைவது குறித்த வதந்திகள் மற்றும் விளக்கம்.

“மனைவி ஸ்தானம் அவருக்கு மட்டும் தான்!” பார்த்திபன் – சீதா மீண்டும் இணைகிறார்களா? வைரலாகும் பின்னணி!