---Advertisement---

பாலாவின் வர்மா ரிலீஸ்- இந்திய அளவில் ட்ரெண்டான ஹேஷ்டேக்

Published on: October 7, 2020
---Advertisement---

தெலுங்கில் வெற்றி பெற்ற அர்ஜீன் ரெட்டி படத்தின் உரிமையை வாங்கிய இ4 எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் , அந்த படத்தின் கதையில் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடித்தால் நன்றாக இருக்கும் என அவரை முதலில் இப்படத்தில் ஹீரோவாக நடிக்க வைத்தனர். இப்படத்தை இயக்குனர் பாலா இயக்கினார்.

தெலுங்கு அர்ஜூன் ரெட்டி போல் இல்லாது இப்படத்தில் பல மாற்றங்களை செய்து படம் எடுத்து முடிக்கப்பட்டது. அனைத்து வேலைகளும் முடிந்து வர்மா ரிலீசுக்கு தயாரான நிலையில் படத்தை தயாரித்த இ4 எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் படத்தை கைவிடுவதாகவும் படம் சரியாக வரவில்லை அதனால் படத்தை ரிலீஸ் செய்ய முடியாது எனவும் அறிவித்தது. பின்பு தெலுங்கில் கிரிசய்யா என்ற இயக்குனரை வைத்து அதே துருவ் விக்ரமை வைத்து ஆதித்ய வர்மா என்ற பெயரில் படம் மீண்டும் இயக்கப்பட்டது. அந்த படம் ஓரளவு வெற்றி பெற்றாலும் பெரிய அளவில் ரீச் கிடைக்கவில்லை. இந்நிலையில் தற்போது ஓடிடி தளங்களில் படங்கள் ஓரளவு வெளியாவதை தொடர்ந்து பாலா இயக்கிய ஏற்கனவே கைவிடப்பட்ட வர்மாவும் வந்தது.

படத்தை பார்த்த ரசிகர்கள் ஏன் இந்த படத்தை தயாரிப்பு நிறுவனம் கைவிட்டது என இப்போதுதான் புரிகிறதாம். படத்தின் காட்சியமைப்புகள் எதுவும் சரியாக இல்லையாம். தெலுங்கு அர்ஜூன் ரெட்டியை குழப்பி வைத்திருக்கிறார்களாம். இப்படத்தில் புதிதாக ஈஸ்வரிராவ் கதாபாத்திரம் மட்டுமே புதுமையாக உள்ளதாம்.

இதனால் பாலா வை கேலி செய்கிறேன் என வர்மா #varmaa என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்துள்ளனர்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Superstar Rajinikanth sporting a stylish look for his action entertainer Dharman.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘தர்மன்’: அதிரடியாக முடிந்த இரண்டாம் கட்ட படப்பிடிப்பு – பொங்கலுக்கு ரிலீஸ் உறுதி!

Official announcement poster for Mani Ratnam’s upcoming film starring Vijay Sethupathi and Sai Pallavi.

மணிரத்னம் – ஏ.ஆர்.ரஹ்மான் காம்போ: விஜய் சேதுபதி, சாய் பல்லவி நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் செப்டம்பர் 7-ல் வெளியீடு!

ரேசிங் உடையில் நடிகர் அஜித் குமாரின் 'கிளாடியேட்டர்ஸ்' பட போஸ்டர்.

அஜித் குமாரின் ‘கிளாடியேட்டர்ஸ்’ ஸ்பெஷல் ப்ரீமியர்: ரசிகர்களுக்காக வெளியாகிறது 3 நிமிட பைக் ரேஸ் டாக்குமெண்ட்ரி டிரெய்லர்!

பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்து வரும் 'மிர்சாபூர் தி மூவி' படத்தின் சுவரொட்டி.

பாக்ஸ் ஆபிஸில் மிரட்டலான தொடக்கம்: முதல் நாளில் ரூ.17 கோடியைக் தாண்டி சாதனை படைத்த ‘மிர்சாபூர் தி மூவி’!

Conceptual graphic representing the reported collaboration between actor Suriya and director Mathimaran.

சூர்யாவின் அடுத்த மெகா கூட்டணி: ‘மண்டாடி’ இயக்குநர் மதிமாறனுடன் இணையவுள்ளாரா நடிகர் சூர்யா? – வைரலாகும் தகவல்!

Actress Wamiqa Gabbi emerging as Kollywood's new favorite leading lady.

கோலிவுட்டின் புதிய ஃபேவரைட் வாமிகா கபி: விஷால் மற்றும் சூர்யா படங்களுடன் ஹாட்ரிக் ஹிட் – முழு விவரம்!