யாரும் பயப்படாதீங்க சும்மா வாக்கிங் வந்தேன்…நகருக்குள் அசால்டா நடந்து வந்த முதலை!…
மழை நேரங்களிலும், கோடை நேரத்திலும் வனவிலங்குகள் ஊருக்குள் வருவது, இப்போதெல்லாம் சகஜமாகிவிட்டது. காட்டு யானைகள் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளுக்கு வருவதும், வனத்துறையினர் பொது மக்கள் உதவியுடன் அவைகளை மீண்டும் காட்டிற்குள்ளேயே திருப்பி அனுப்புவதும் …
