இன்று புரட்டாசி சனிக்கிழமை-குருவித்துறை சித்திர வல்லப பெருமாளை தரிசிப்போம்
மதுரை அருகேயுள்ள நகரம் சோழவந்தான் நகரம் இந்த சோழவந்தான் நகருக்கு அருகே உள்ள ஊர்தான் குருவித்துறை. குருவித்துறை ஒரு கிராமம் இந்த ஊரின் பஸ் ஸ்டாப்பில் இருந்து 2கிமீ நடந்து சென்றாலோ அல்லது ஷேர் …
