வயது வித்தியாசம் எங்களுக்கு தடையல்ல- கணவர் பற்றி பிரியங்கா சோப்ரா
விஜய் நடித்த தமிழன் படத்தின் மூலம் அறிமுகமானவர் பிரியங்கா சோப்ரா. இவர் உலக அழகி பட்டம் பெற்றவர். தமிழன் படத்திற்கு பிறகு பல்வேறு ஹிந்தி படங்களில் நடித்ததன் மூலம் புகழ்பெற்றார். பிறகு அமெரிக்காவில் வந்த …
