---Advertisement---

திருக்குறளும் மோடியும் பிரிக்க முடியாத சக்திகள்- குஷ்பு

Published on: January 15, 2021
---Advertisement---

நடிகை குஷ்பு சில மாதங்களுக்கு முன் பாஜகவில் இணைந்தார் அது முதல் தொடர்ந்து பாஜகவின் கூட்டங்களில் பாஜகவின் கருத்துக்களை சீரிய முறையில் பேசி வருகிறார். அப்படியாக பிரதமர் மோடியையும் தமிழின் உன்னத நூலான உலக பொதுமறை திருக்குறளையும் ஒப்பிட்டு பேசியுள்ளார்.

2019ஆம் ஆண்டில் அவர் பாங்காக் சென்றிருந்தபோது திருக்குறளின் தாய்லாந்து மொழிபெயர்ப்பு விழா நடந்தது அதில் பேசிய வெளியிடும் விழாவில்  இதுமட்டுமல்ல 2017ல் திருக்குறளின் குஜராத்தி மொழிபெயர்ப்பையும் வெளியிடும் பேறும் தனக்கு கிடைத்ததற்காக உள்ளப்பூர்வமாக தான் மகிழ்ச்சி அடைவதாக அவர் அந்நிகழ்வில் கூறினார்

பழமையான, தொன்மையான மொழி தமிழ்” என சுட்டிக்காட்டும் பிரதமர் மோடி திருவள்ளுவரைப் பற்றி குறிப்பிடும் இடங்களில் எல்லாம் “நாம் நன்றாக வாழ்வதற்காக திருவள்ளுவர் எனும் மகாமுனிவர் தந்த மந்திர நூல் என குறிப்பிடுகிறார்.

மகாத்மா காந்தி திருக்குறளை மூல நூலாக படிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக தான் தமிழ் கற்க விரும்புவதாக ஒருமுறை சொல்லியுள்ளார். நமது பாரதப்பிரதமர் மாண்புமிகு திரு.மோடி ஜி அவர்களோ ஒருபடி மேலே போய் திருக்குறளை கற்றதன் மூலம், திருக்குறளின் அரிய சிந்தனைகளை தான் பேசும் இடங்களில் எல்லாம் மேற்கோள் காட்டுவதன் மூலம், ஈராயிரம் ஆண்டுகளுக்கும் முன்பான தமிழர்களின் அறிவுக் கருவூலத்தை உலகெங்கும் பரப்புவதன் மூலம் தமிழ் மொழிக்கும் தமிழ் இனத்துக்கும் பெருமை சேர்த்துவருகிறார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Actress Shriya Saran sharing her memorable first meeting with Superstar Rajinikanth during Sivaji.

‘சிவாஜி’ படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்யமான நினைவுகளைப் பகிர்ந்துகொண்ட பிரபல நடிகை!

Actor Vishal announcing his directorial debut with the film Magudam / Makutam.

35 ஆண்டுக்கால கனவு நனவானது: இயக்குநர் அவதாரம் எடுத்த நடிகர் விஷாலின் நெகிழ்ச்சியான பதிவுடன் ‘மகுடம்’ உலகளாவிய ரிலீஸ் அப்டேட்!

Poster of Ranbir Kapoor's Ramayana for its theatrical release in China as The Legend of the Prince.

சீனாவில் வெளியாகும் ரன்பீர் கபூரின் ‘ராமாயணம்’: புதிய தலைப்பு மற்றும் சர்வதேச ரிலீஸ் தேதி அறிவிப்பு!

High budget production update graphic for Mookuthi Amman 2.

ரூ. 100 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவாகும் ‘மூக்குத்தி அம்மன் 2’: ஓடிடி மற்றும் சாட்டிலைட் உரிமையை தட்டிதூக்கிய முன்னணி நிறுவனம்!

Ilaya Thilagam Prabhu and Sukanya reuniting in MaryGold.

31 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் காம்போ: பிரபு – சுகன்யா ஜோடியின் ‘மேரிகோல்ட்’ பட அறிவிப்பு வெளியீடு!

Promotional media image featuring actor Aadhavan and actress Hasini.

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையுடன் லிவ்-இன் உறவில் உள்ளேன்: மனம் திறந்த நடிகர் ஆதவன்!