ஒரு வழியாக வா டீல் ரிலீஸ் தேதி அறிவிப்பு விரைவில் வருகிறது

vaa deal movie

ஜீவா நடித்த சீறு, விஜய் சேதுபதி நடித்த றெக்க படங்களை இயக்கியவர் ரத்ன சிவா , இவர் இந்த படங்களை இயக்குவதற்கு முன்பே அருண் விஜயை வைத்து இயக்கிய படம்தான் வா டீல். இந்த …

Read more

லோகேஷ் கனகராஜின் பேரின்பம் என்ன தெரியுமா- விக்ரம் புது அப்டேட் படங்கள்

vijay sethupathi 2

மாநகரம் படம் மூலம் ஓரளவு பேசப்பட்ட லோகேஷ் கனகராஜ் சிறிது சிறிதாக கைதி, மாஸ்டர் படங்களின் மூலம் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்தார். தான் யாரை பார்த்து சினிமாவுக்கு வர நினைத்தாரோ அப்படிப்பட்ட கமலின் படத்தையே …

Read more

ஆனந்தம் விளையாடும் வீடு டீசர்

anandham vilaiyadum veedu teaser

கெளதம் கார்த்திக், சேரன் நடிப்பில் ஆனந்தம் விளையாடும் வீடு படம் தயாராகியுள்ளது. இந்த படத்தில் கெளதம் கார்த்திக்குக்கு ஜோடியாக சிவாத்மிகா நடித்துள்ளார். நந்தா பெரியசாமி இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

பாடகர் எஸ்.பி.பியின் முதலாம் ஆண்டு நினைவு

spb

தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் என தென்னக மொழிகள் இந்திய மொழிகள் அனைத்திலும் பாடி புகழ்பெற்றவர் பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம். ஆயிரம் நிலவே வா என்ற அடிமைப்பெண் பாடல் மூலம் அவர் அறிமுகமானாலும் …

Read more

ஏழுமலையானை தரிசிக்க இந்த மாதம் மட்டும் இவ்ளோ பேர் புக்கிங்கா

perumal thirupathi

ஆந்திராவில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவில் மிக புகழ்பெற்றது. அனுதினமும் விஐபிக்கள் தரிசிக்க வருவதும், பிரமாண்டமாக எந்நேரமும் இங்கு அன்னதானம் நடப்பதும், ஏழை பணக்காரர்கள் என்ற பேதமின்றி பல லட்சம் பக்தர்கள் தினமும் ஏழுமலையானை …

Read more

இயக்குனர் தயாரிப்பாளர் கே.ஆர் மனைவி மரணம்

kr wife

தமிழில் ஈரமான ரோஜாவே, இரட்டை ரோஜா, வனஜா கிரிஜா, கும்பகோணம் கோபாலு, கவலைப்படாதே சகோதரா, எனக்கொரு மகன் பிறப்பான் உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கியவர் இயக்குனர் கே.ஆர். இவர் சில படங்களை தயாரிக்கவும் செய்துள்ளார். …

Read more

ரம்யா நம்பீசனின் என்றாவது ஒரு நாள் டிரெய்லர்

endravathu oru naal trailer

ரம்யா நம்பீசன், விதார்த் நடித்துள்ள படம் என்றாவது ஒரு நாள். இப்படம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதை. இப்படத்தை வெற்றி துரைசாமி என்பவர் இயக்கியுள்ளார். இப்படத்தின் டிரெய்லரை விஜய் சேதுபதி நேற்று வெளியிட்டார். 43 …

Read more

கொம்பு வச்ச சிங்கம்டா ட்ரெய்லர்

kombu vacha singamda

எஸ்.ஆர் பிரபாகரன் இயக்கத்தில் சசிக்குமார் நடித்து முடித்துள்ள படம் கொம்பு வச்ச சிங்கம்டா. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து நீண்ட நாட்களாகிறது. தற்போதுதான் இதன் டிரெய்லர் வெளியாகியுள்ளது. ஏற்கனவே எஸ்.ஆர் பிரபாகரன் சசிக்குமார் கூட்டணியில் வெளியான …

Read more

ஜோதிகா படம் மூலம் கோர்ட் தண்டனை பெற்ற நபர்

ponmagal vandhal

தற்போது பாலியல் ரீதியான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. முறையற்ற பாலியல் ரீதியான உறவுகளும் , முறையற்று பாலியல் ரீதியாக பலவந்தப்படுத்தும் நிகழ்வுகளும் நடந்து வருகிறது. 6,7 வயது சிறுமிகளை கூட சில காமுகர்கள் விடாமல் …

Read more