ஜீவா நடித்த சீறு, விஜய் சேதுபதி நடித்த றெக்க படங்களை இயக்கியவர் ரத்ன சிவா , இவர் இந்த படங்களை இயக்குவதற்கு முன்பே அருண் விஜயை வைத்து இயக்கிய படம்தான் வா டீல். இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக கார்த்திகா நடித்திருந்தார்.
இப்படம் வர இருப்பதாக கடந்த 2014லேயே சொல்லப்பட்டது. பொருளாதாரம் சார்ந்த பிரச்சினைகளால் இப்படத்தின் பஞ்சாயத்துகள் அனைத்தும் முடிவடைந்து வா டீல் வரும் தீபாவளிக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Really happy things are progressing and our hardwork & efforts are going to come to limelight….❤
I assure you'll #VaaDeal will be an wholesome entertainer!!💥💥
Produced by late Dr.N.S.Mohan.@JSKfilmcorp @KarthikaNair9 @actorsathish @dealshiva @MusicThaman @DoneChannel1 pic.twitter.com/akVkzGWC0b— ArunVijay (@arunvijayno1) September 26, 2021







