நாய் சேகர் படத்தின் மோஷன் போஸ்டர்

Naai sekar motion poster

லைகா புரொடக்சன்ஸ் சார்பாக சுபாஷ்கரன் தயாரிக்கும் படம் நாய் சேகர். இந்த படத்தில் வடிவேலு நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிக்கிறார். இப்படத்தை சுராஜ் இயக்குகிறார். இவர் ஏற்கனவே சுந்தர்சி யின் படங்களிலும் இவரின் படங்களிலும் …

Read more

சிம்புவின் வெந்து தணிந்தது காடு டீசர்

Vendhu Thanindhathu Kaadu

கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் வெந்து தணிந்தது காடு திரைப்படம். இந்த படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார் இப்படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இளையராஜா இசையில் மாயோன் பட பாடல் இன்று வெளியாகிறது

mayon song

சிபிராஜ் நடித்து வரும் படம் மாயோன். இது பல நூற்றாண்டுகளுக்கு முன் உள்ள ஒரு ஸ்வாமி சிலையையும் அதன் பின்னணியில் உள்ள அமானுஷ்யங்களையும் அலசுகிறது. ஆர்க்க்கியாலஜி டிபார்ட்மெண்ட்டை சேர்ந்தவராக இதில் சிபிராஜ் நடித்துள்ளார். இப்படத்துக்கு …

Read more

பீஸ்ட் அப்டேட் வந்தாச்சு

beast vijay

வலிமை அப்டேட் அப்டேட் என்று அஜீத் ரசிகர்கள் பார்ப்பவர்கள் எல்லோரிடமும் கேட்டு ஒரு வழியாய் வலிமை அப்டேட் வந்து கொண்டே இருக்கிறது. இப்போது விஜய் ரசிகர்கள் எல்லா சமூக வலைதள செய்திகளிலும் சென்று பீஸ்ட் …

Read more

ஓமிக்ரான் – கல்லூரிகளுக்கு தமிழக அரசின் புது உத்தரவு

omicron 1

கடந்த 2020ம் ஆண்டு ஆரம்பித்த கொரோனா வைரஸின் தாக்கம் இன்னும் முடிந்தபாடில்லை கடந்த வருடம் லேசாக ஆரம்பித்த டெல்டா தொற்று 2021ம் வருடம் கடுமையாக இந்தியா மற்றும் இலங்கை நாடுகளை தாக்கியது. தற்போது புதிதாக …

Read more

பிரபுதேவா -ரம்யா நம்பீசன் நடிப்பில் மை டியர் பூதம் படத்தின் மோஷன் போஸ்டர்

MY dear bootham

மைடியர் பூதம் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. இப்படம் வித்தியாசமாக உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் பிரபுதேவா, ரம்யா நம்பீசன் ஆகியோர் நடித்துள்ளனர்.

நடிகர் ரகுமான் மகள் திருமணம்

rahuman daughter marriage

நிலவே மலரே படத்தின் மூலம் அறிமுகமாகி வசந்தராகம், புதுப்புது அர்த்தங்கள், கண்ணே கனியமுதே, துருவங்கள் 16, ராம் உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ்பெற்றவர்  நடிகர் ரகுமான் இவரின் மகள் ருஷ்டா ரஹ்மான் – அல்தாப் …

Read more

இயக்குனர் நடிகர் மனோபாலாவின் பிறந்த நாள் இன்று

Manobala

திருச்சி மாவட்டத்தை பூர்விகமாக கொண்டவர் இயக்குனர் மனோபாலா. இயக்குனர் பாரதிராஜாவின் புதிய வார்ப்புகள் படத்தில் இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக தன் பணியை தொடங்கியவர் அவரின் அலைகள் ஓய்வதில்லை,டிக் டிக் டிக் உள்ளிட்ட படங்கள் …

Read more

சிறுத்தை சிவா வீட்டுக்கு சென்று சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி

siva rajini

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் அண்ணாத்தே. இப்படம் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தால் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டு தீபாவளியன்று வெளிவந்தது. இப்படம் வசூல்ரீதியாக வெற்றிபெற்றாலும் விமர்சன ரீதியாக பெரும் விமர்சனத்திற்குள்ளானது. படம் ஓவர் சென்டிமெண்டாக இருப்பதாக …

Read more