---Advertisement---

நடிகர் ரகுமான் மகள் திருமணம்

Published on: December 10, 2021
---Advertisement---

நிலவே மலரே படத்தின் மூலம் அறிமுகமாகி வசந்தராகம், புதுப்புது அர்த்தங்கள், கண்ணே கனியமுதே, துருவங்கள் 16, ராம் உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ்பெற்றவர்  நடிகர் ரகுமான் இவரின் மகள் ருஷ்டா ரஹ்மான் – அல்தாப் நவாப் ஆகியோரது திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.

இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் இவரது உறவினர் ஆவார் அவரும் விழாவில் கலந்து கொண்டார்.

இதில் முதல்வர் ஸ்டாலினும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

மேலும் மணமக்களுக்கு பசுமைக்கூடைகளை வழங்கி வாழ்த்தினார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial image representing director Venkat Prabhu.

சிவகார்த்திகேயன் பட சர்ச்சை குறித்து மனம் திறந்த இயக்குநர் வெங்கட் பிரபு: முழு விவரம்!

Director Karthik Subbaraj speaking at the Dorothy movie press meet.

“ட்விட்டர் உலகம் ரொம்ப சிறியது!” – ‘டோரதி’ பட விமர்சனங்கள் குறித்து இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் அதிரடிப் பேச்சு!

Romantic portrait of VJ Ezhilarasi and actor Dinesh.

“லுப்பர் பந்து” புகழ் நடிகர் தினேசுடன் காதலில் உள்ளதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்திய விஜே எழிலரசி: வைரலாகும் இன்ஸ்டா பதிவு!

Editorial image representing Gangai Amaran and Venkat Prabhu.

“அவனை இக்னோர் பண்ணிடுங்க!” – இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கு கங்கை அமரன் கொடுத்த அதிரடி அறிவுரை!

Silambarasan and Vetri Maaran film set atmosphere.

வெற்றிமாறன் மீது சிம்புவுக்குக் கோபமா? ‘அரசன்’ பட விவகாரத்தால் கோலிவுட்டில் வெடிக்கும் புதிய சர்ச்சை!

Gladiators movie trailer breaking records in theatres.

தியேட்டர்களில் வெளியான அஜித்தின் ‘கிளாடியேட்டர்ஸ்’ டிரெய்லர்: வசூலில் புதிய சாதனை!