சூர்யாவின் முருகன் கெட் அப்பை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்

surya

நேற்று முன் தினம் சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் படத்தின் சிங்கிள் பாடல் ஒன்று வெளியானது. இந்த பாடலில் முருகன் கெட் அப்பில் சூர்யா நடித்துள்ளார். சூர்யாவின் முருகன் கெட் அப் படத்தை வைத்து …

Read more

13 வருடங்களுக்கு பின் மீண்டும் நடிக்கும் மோகன்

Mohan

நடிகர் மோகன் 80களில் கொடிகட்டி பறந்தவர். 80களின் இறுதியில் வந்த உருவம் படத்துடன் இவரது படங்கள் எதுவும் வரவில்லை அதன் பின் நீண்ட வருடங்கள் நடிக்காமலே இருந்த இவர் 1999ம் ஆண்டு வந்த அன்புள்ள …

Read more

கடல் அலையில் கால் நனைக்க புதிய திட்டம்

new project marina

பொதுவாக கடலுக்கு சென்றால் மிக மகிழ்ச்சியாக இருக்கும். கடல் அலையில் விளையாடுவது மிகவும் பிடிக்கும் அதுவும் சென்னை போன்ற பெருநகரங்களில் மெரினா கடற்கரைதான் பொழுதுபோக்கு. அத்தகைய மெரினாவில் மாலை வேளையில் குடும்பத்துடன் செல்பவர்களுக்கு மகிழ்ச்சியாக …

Read more

கைதி 2 வருகிறதா

kaithi 2

கார்த்தி நடிக்க கடந்த 2019ம் ஆண்டு தீபாவளி அன்று வெளியான திரைப்படம் கைதி. இப்படத்தில் கார்த்தி, தீனா போன்றோர் நடித்திருந்தனர். கார்த்திக்கு இப்படத்தில் ஜோடி கிடையாது. இந்த படத்தின் க்ளைமாக்ஸில்  கைதி 2 வருவதாக …

Read more

30 ஆண்டுகளாக படம் தயாரிக்காத பாவலர் கிரியேசன்ஸ்- மீண்டும் தயாரிப்பில்

ilayaraja pavalar creations

கீதாஞ்சலி, கொக்கரக்கோ, ராஜாதி ராஜா, பொம்முக்குட்டி அம்மாவுக்கு உள்ளிட்ட படங்களை தயாரித்தது பிரபல நிறுவனமான இளையராஜாவின் பாவலர் கிரியேசன்ஸ் நிறுவனம் ஆகும். கடந்த 30வருடங்களாக இந்த நிறுவனம் பெரிய படங்கள் எதையும் தயாரிக்கவில்லை. இந்த …

Read more

மின்னல் தாக்கி உயிர் பிழைத்த நபர்- அதிர்ச்சி வீடியோ

lightning

மின்னல் தாக்கினால் ஒருவர் உயிர் பிழைக்க மாட்டார்கள் என்ற நிலையே உள்ளது. இதுவரை அப்படி உயிர் பிழைத்தவர்கள் மிக குறைவு. ஆனால் இந்தோனேஷியாவின் ஜகார்தா நகரில் ஒரு தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளி …

Read more

திருச்செந்தூர் கோவில் ஆணையர் பக்தர் செல்ஃபோனை உடைத்தாரா

thiruchendhur temple

தூத்துக்குடி மாவட்டத்தில் புகழ்பெற்ற திருச்செந்தூர் முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகம் வரும் நிலையில் சில தினங்கள் முன்பு கூட்டம் அதிகமாக இருந்ததால் பொது தரிசனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாகவும் கட்டண …

Read more

இளையதிலகம் பிரபுவின் பிறந்த நாள் இன்று

prabhu

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் இளைய மகனான பிரபு சங்கிலி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படத்திலேயே தந்தையுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். 80களின் மிக அழகிய நாயகனாக போற்றப்பட்டார். சிரித்தால் …

Read more

வெற்றிமாறன் படத்தில் நடிக்கிறாரா கமல்

rayan kamal vettrimaran

கமல் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார். மேலும் இதற்கு முன்பு நடித்த சபாஷ் நாயுடு படம் எல்லாம் என்ன நிலை என்றே தெரியவில்லை. தற்போது இவர் இந்தியன் 2,  …

Read more

சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் பாடல் வெளியீடு

etharkkum thunindhavan

சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தை பாண்டிராஜ் இயக்கி வருகிறார். இப்படம் வரும் பிப்ரவரியில் ரிலீஸ் ஆகிறது. இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விரைவில் ஏற்கனவே ரிலீஸ் ஆகிவிட்ட நிலையில் தற்போது இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது.