---Advertisement---

மின்னல் தாக்கி உயிர் பிழைத்த நபர்- அதிர்ச்சி வீடியோ

Published on: December 28, 2021
---Advertisement---

மின்னல் தாக்கினால் ஒருவர் உயிர் பிழைக்க மாட்டார்கள் என்ற நிலையே உள்ளது. இதுவரை அப்படி உயிர் பிழைத்தவர்கள் மிக குறைவு. ஆனால் இந்தோனேஷியாவின் ஜகார்தா நகரில் ஒரு தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளி வேலை செய்துவிட்டு குடையை பிடித்துக்கொண்டு வெளியே செல்கிறார். அப்போது எங்கிருந்தோ வரும் மின்னல்  அவர் மேல் பாய்கிறது.

ஆனால் மின்னல் அவர் மீது விழுந்தும் அவர் உயிர் பிழைத்துள்ளார் இது ஆச்சரிய சம்பவமாக பார்க்கப்படுகிறது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.