இலங்கையில் பெரும்பான்மையை இழந்த அரசு- எந்த நேரத்திலும் ஆட்சி கவிழும் அபாயம்

srilanka problems

இலங்கையில் பெரும் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே மாளிகையை முற்றுகையிட்டு இன்று பெரும் போராட்டம் நடைபெற்றது. மாணவர்கள், வழக்கறிஞர்களுடன் ஆளும் கூட்டணியைச் சேர்ந்த எம்.பி.க்களும் இதில் பங்கேற்றனர். கரோனா பெருந்தொற்றுக்குப் …

Read more

குவைத்தில் பீஸ்ட் வெளியிட தடை

beast

தளபதி விஜய் நடிப்பில் வரும் ஏப்ரல் 13ம் தேதி பீஸ்ட் திரைப்படம் வெளியாகிறது. இப்படத்தில் விஜய் ஷாப்பிங் மாலில் மாட்டிக்கொண்ட மக்களை தீவிரவாதிகளிடம் இருந்து காப்பாற்றுவது போல காட்சிகள் உள்ளது. இந்த தீவிரவாதிகளை இஸ்லாமிய …

Read more

மயிலை கபாலீஸ்வரர் கோவிலின் மயில் சிலை மாயமான வழக்கு-உயர் நீதிமன்றத்தின் அதிரடி அறிவிப்பு

mayil silai

கடந்த 2004 ஆம் ஆண்டு சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் குடமுழுக்கு விழா நடைபெற்ற போது புன்னை வனநாதர் சன்னதியில் உள்ள மயில் சிலை மாயமானதாக கூறப்பட்டது. இது சம்பந்தமாக சிலை கடத்தல் தடுப்பு …

Read more

பீஸ்ட் படத்தின் ஹிந்தி வெர்சன் டிரெய்லர் வெளியானது

beast hindhi

விஜய் நடிப்பில் பீஸ்ட் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியான நிலையில் அந்த படத்தின் ஹிந்தி டிரெய்லரும் நேற்று வெளியாகியுள்ளது. ரா என்ற பெயரில் இது ஹிந்தியில் வெளியாகிறது.

சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் இரண்டு நாட்களில் பொருள் மாற்றம்

sivanmalai petti

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகில் உள்ளது சிவன்மலை. இந்த கோவிலில் சிவவாக்கிய சித்தர் இருந்ததாக வரலாறு உண்டு. இந்த கோவிலில் உள்ள இறைவன் முருகன் பக்தர்கள் யாராவது ஒருவர் கனவில் சென்று ஏதாவது ஒரு …

Read more

துரோணாச்சார்யா கெட் அப்பில் ரஜினி நடிக்கிறாரா?

dhronacharya rajini

தமிழில் மாவீரன், நான் ஈ, பாகுபலி, பாகுபலி 2 படங்களை இயக்கியவர் ராஜமவுலி. தெலுங்கில் இவர் இயக்கும் பிரமாண்ட படங்கள் உடனுக்குடனே மொழிமாற்றம் செய்யப்பட்டு தமிழுக்கும் வந்து விடும். சமீபத்தில் இவர் இயக்கி வெற்றி …

Read more

ஆர்யா – சக்தி செளந்தர்ராஜன் பட பர்ஸ்ட் லுக் வெளியீடு

arya sakthi soundharrajan

ஆர்யா சக்தி செளந்தராஜன் கூட்டணியில் ஏற்கனவே டெடி என்ற படம் வெளியாகி இருந்தது. இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. இயக்குனர் சக்தி செளந்தராஜனின் படங்கள் இதற்கு முன் நல்ல வரவேற்பை பெற்ற படங்களாகும். …

Read more

தனது குருநாதருடன் ஷங்கர்

shankar sac

இயக்குனர் ஷங்கர் தற்போது மிகவும் புகழ்பெற்ற முன்னணி இயக்குனர் ஆவார். ஜென் டில் மேன் படம் மூலம் அறிமுகமான இவர் தொடர்ந்து பிரமாண்ட படங்களை இயக்கி முன்னணிக்கு வந்தவர். இவர் சினிமாவில் முன்னணி இயக்குனர் …

Read more

முற்பிறவிகளின் கர்மவினைகளை முழுமையாக அழிக்கும் அண்ணாமலை கிரிவல நாட்கள்!!! 2022டூ 2023

thiruvannamalai girivalam ragasiyam

  உலகில் பிறந்த ஒவ்வொருவரும் அவரவர் கர்மவினைகளை அனுபவிக்கவே மனிதப் பிறவி எடுத்துள்ளார்கள்: முற்பிறவிகளின் கர்மவினைகளில் தீய கர்மவினைகளை ஏழரைச்சனி காலத்திலும்,அஷ்டமச்சனி காலத்திலும் அனுபவிக்க வேண்டும்;நல்ல கர்மவினைகளை மற்ற காலங்களிலும் அனுபவிக்க வேண்டும்; இருப்பினும்,ஈசன் …

Read more

ரஜினிக்கு மகனாக சிவகார்த்திகேயனா?

siva and rajini

ரஜினிக்கு மகனாக சிவகார்த்திகேயன் நடிக்கிறார் என்ற உறுதிப்படுத்தபடாத தகவல் வெளியாகியுள்ளது. தற்போது நெல்சன் விஜயை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கியுள்ளார். இன்னும் சில தினங்களில் ரஜினியின் 169வது படத்தை நெல்சனே இயக்க உள்ளார். இந்த …

Read more