விக்ரம் படத்தின் வேஸ்டட் வீடியோ வெளியீடு
விக்ரம் படத்தின் வேஸ்டட் என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது. கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படம் வரும் ஜூன் 3ல் படம் வெளிவருகிறது.
விக்ரம் படத்தின் வேஸ்டட் என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது. கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படம் வரும் ஜூன் 3ல் படம் வெளிவருகிறது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ளது புகழ்பெற்ற திருக்கடையூர் கோவில். இந்த கோவிலில் ஆயுள் பலத்துக்காக வேண்டி கொள்வார்கள். இங்குள்ள அமிர்தகடேஸ்வரர் சமேத அபிராமி அம்மனை வேண்டினால் ஆயுள் பலம் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. இங்குதான் 60 …
ஹரி இயக்கத்தில் வரும் ஜூன் 17ம் தேதி வெளியாக இருக்கும் திரைப்படம் யானை. இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் காதலன்,பாட்ஷா, மேட்டுக்குடி, வில்லாதி வில்லன்,தாஜ்மஹால், ரகசிய போலீஸ் 115 உள்ளிட்ட பல படங்களில் ரஜினி, கார்த்திக், பிரபு, பிரபுதேவா என பலருக்கு ஜோடியாக நடித்து 90களில் கலக்கியவர்தான் நக்மா. இவர் தற்போது …
பிரபல யூ டியூபர் கார்த்திக் கோபிநாத். இவர் சமீபத்தில் சென்னை வந்திருந்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து இருந்தார். இந்நிலையில் இவர் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலுக்கு வசூல் செய்ததாக குற்றச்சாட்டு கூறி கைது செய்யப்பட்டுள்ளார். …
பிரபல பஞ்சாபி பாடகர் சித்து மூன்ஸ்வாலா. சிறந்த பாடகரான இவர் காங்கிரஸ் கட்சியிலும் முக்கிய பதவிகளை வகித்து வந்தார். இவர் மான்சா மாவட்டம் என்ற இடத்தில் ஜவஹர்கே என்ற இடத்துக்கு சென்றார் அப்போது ஜீப்பில் …
ஏ.ஆர் ரஹ்மான் ஆரம்ப காலத்தில் இசையமைத்த சில படங்களுக்கு முக்கியத்துவம் அளித்ததோடு சரி அதன் பிறகு ஹிந்தி திரையுலகைத்தான் அதிகம் நம்பினார். கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக தமிழில் இருந்து பாலிவுட்டில் அதிகம் பேசப்பட்ட தமிழ் சினிமா …
சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் சரவணன் நடித்துள்ள படம் தி லெஜண்ட்.இந்த படத்தில் சரவணன் கதாநாயகியாக ரித்திகா திவாரி நடித்துள்ளனர். இப்படத்தில் மறைந்த நடிகர் விவேக், மயில்சாமி, யோகிபாபு, ரோபோ சங்கர், நடிகர் பிரபு உள்ளிட்டோர் …
சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் சரவணன் நடிப்பில் , மற்றும் தயாரிப்பில் உருவாகி இருக்கும் புதிய திரைப்படம் தி லெஜண்ட்.இப்படத்தின் டிரெய்லர் நேற்று வெளியாகியுள்ளது.
கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1986ம் ஆண்டு வெளியான திரைப்படம் விக்ரம். ராஜசேகர் இயக்கி இருந்தார், இளையராஜா இசையமைத்து இருந்தார். இதே பெயரில் விக்ரம் படத்தை தயாரித்த அதே ராஜ்கமல் பிலிம்ஸ் மீண்டும் விக்ரம் படத்தை …