அடேயப்பா ஒரு படத்தில் இவ்வளவு முன்னணி நடிகர்களா? தியேட்டர் திணறப்போகும் விக்ரம்
ஒரு முன்னணி நடிகர் படம் ரிலீஸானாலே தியேட்டரில் கட் அவுட்கள் , பேனர்கள் அதிகம் இருக்கும். அதைவிட ரசிகர்களின் ஆட்டம் சொல்ல முடியாத வகையில் இருக்கும். ரசிகர்களை கட்டுப்படுத்த முடியாது. இந்த சூழ்நிலையில் நாளை …
