இந்தியன் 2 மேக்கப் டெஸ்ட் – அமெரிக்கா செல்லும் ஷங்கர்

Shankar going to america for indian 2

இந்தியன் 2 படத்துக்கான மேக்கப்பிற்காக இயக்குனர் ஷங்கர் விரைவில் அமெரிக்கா செல்லவுள்ளார். ஷங்கர் – கமல்ஹாசன் மீண்டும் இணையும் இந்தியன் 2 படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு உள்ளது. இப்படத்தில் காஜல் அகர்வால், சித்தார்த் உள்ளிட்ட …

Read more

இத சொல்லித்தான பதவிக்கு வந்தீங்க விஷால் – வசந்தபாலன்!

Vasantha balan asking to find tamilrockers - tamilnaduflashnews.com

தமிழ்ராக்கர்ஸை கண்டுபிடிக்க வில்லையெனில் சினிமாத்துறையை இழுத்து மூட வேண்டிய நிலை வரும் என இயக்குனர் வசந்த பாலன் தெரிவித்துள்ளார். புதிய திரைப்படங்களை படம் வெளியான தமிழ்ராக்கர்ஸ் இணையதளம் அன்றே வெளியிட்டு தமிழ் திரையுலகுக்கு தொடர்ந்து …

Read more

4 வயது சிறுமியை நாசம் செய்த ஆசிரியருக்கு தூக்கு…

teacher - MP High court confirm hanging to teacher

மத்திய பிரதேசத்தில் 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியக்கு நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கியுள்ளது. 2018ம் ஆண்டு மத்திய பிரதேச மாநிலம் சாட்னா மாவட்டத்தில் 4 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் …

Read more

தமிழிசை பதவி கொஞ்ச நாள்தான் – கெடு விதித்த எஸ்.வி.சேகர்

tamilisai - S.V.Sekar repiled about tamilisai soundarrajan

ஒரே கட்சியை சேர்ந்த தமிழிசை மற்றும் எஸ்.வி.சேகருக்கும் இடையே மோதல் நாலுக்கு நாள் வலுத்து வருகிறது. முகநூலில் எஸ்.வி.சேகர் பெண் பத்திரிக்கையாளர்களை மோசமாக விமர்சித்ததற்கு தமிழிசை சவுந்தரராஜன் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். அதன்பின் சென்னையில் …

Read more

நெல்லை கிராமத்தில் ஒரு அகோரி – எரியும் பிணங்களை தின்ற வாலிபர் கைது!

nellai- Police arrested a man who eaten dead bodies - tamilnaduflashnews.com

சுடுகாட்டில் எரியும் பிணங்களை தின்று வந்த நபர் கைது செய்யப்பட்ட விவகாரம் நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாரணாசியில் எரிக்கப்படும் பிணங்களை அகோரிகள் உண்பது பற்றி நாம் அறிவோம். சிவபானம் எனக் கூறப்படும் …

Read more

அடுத்தடுத்து 2 காவல் அதிகாரிகள் தற்கொலை – பதட்டத்தில் தமிழகம்

police - Two police man sucide in tamilnadu

தமிழகத்தில் 2 காவல் அதிகாரிகள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்த கண்ணன் என்பவரின் மகன் மணிகண்டன். இவர் ஆவடி வீராபுத்தில் உள்ள சிறப்பு …

Read more

தயாரிப்பாளர் சங்க பதவியை ராஜினாமா செய்த பார்த்திபன்…

Parthiban resigned from his post - tamilnaduflashnews.com

தயாரிப்பாளர் சங்க துணைத் தலைவராக சமீபத்தில் பதவியேற்ற பார்த்திபன் அந்த பொறுப்பில் இருந்து விலகுவதாக ராஜினாமா கடிதம் அனுப்பியுள்ளார். தயாரிப்ப்பாளர் சங்க தலைவராக விஷால் இருந்து வருகிறார். துணைதலைவர் பதவிகளில் பிரகாஷ்ராஷ், பார்த்திபன் இருக்கிறார்கள். …

Read more

தமிழக பள்ளிகளில் ரோபோ மூலம் பாடம் – செங்கோட்டையன் அறிவிப்பு!

sengtayan - TN Govt introduce robo education - tamilnaduflashnews.com

தமிழக அரசு பள்ளிகளில் ரோபோக்கள் மூலம் பாடம் நடத்தும் முறை விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கல்வி துறை தொடர்பாக அத்துறை அமைச்சர் செங்கோட்டையன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். …

Read more

காம கொடூரத்தின் உச்சம் – மயக்க ஊசி செலுத்தி 4 வயது சிறுமியை நாசம் செய்த வேன் ஓட்டுனர்!

girl 4th std - Van driver arrest on molesting lkg student

கோவையில் பள்ளிக்கு செல்லும் சிறுமியை வேன் ஓட்டுனர் மற்றும் அவரின் உதவியாளர் பாலியல் பலாத்காரம் செய்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவைக்கு அடுத்துள்ள காரமடையில் வித்யா விகாஷ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த …

Read more