40 தொகுதியிலும் தனித்துப் போட்டி – கமல்ஹாசன் அறிவிப்பு
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்துப் போட்டியிடும் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இன்னும் சில மாதங்களில் நாடு நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கவுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை திமுக – காங்கிரஸ் கூட்டணி உறுதியாகியுள்ளது. …
