IPL 2019: ஷிகர் தவன் அதிரடியில் அபார வெற்றி பெற்றது டெல்லி!

KKR vs DC Highlights

IPL போட்டியில், 26வது போட்டி, நேற்று இரவு ஈடன் கார்டனஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில், டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் கொல்கட்டா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ஷ்ரேயஸ் …

Read more

யாருக்கு ஓட்டு போட போறிங்க? கமல் ஆவேசப் பேச்சு!

யாருக்கு ஓட்டு போட போறிங்க

நம் விழியில் எரியும் கோபம், நம் விரல்களில் வெடிக்கட்டும்! #டார்ச்லைட் மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல், முதல்கட்ட தேர்தல் நடைபெற்று கொண்டு வர நிலையில், தமிழகத்தில் ஏப்ரல் 18ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. …

Read more

2019 எஸ்பிஐ வங்கியில் 8,653 Junior Associate (Customer Support & Sales) பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

தமிழகத்திற்கு SBI வங்கியில் 421 Junior Associate

SBI வங்கியில் க்ளரிக்கல் பணிக்கான காலியிடங்கள் நிறப்பப்பட உள்ளன. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி க்ளர்க் பணிக்கான தேர்வை அறிவித்துள்ளது. இத்தேர்வில் பங்குகொள்ளவிருப்பவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப நாள் …

Read more

TET EXAM 2019 : ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

ஆசிரியர் தகுதி தேர்வு 2019

ஆசிரியர் தகுதி தேர்வான டெட்(TET ) தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே ( ஏப்ரல் 12 ) கடைசி நாள். 1 முதல் 5ம் வகுப்பு வரை கற்பிக்க முதல் தாள் எழுத வேண்டும், அதற்கு …

Read more

IPL 2019: தோனி அதிரடியில் வென்றது CSK!

chennai super kings vs rajasthan royals

IPL 2019ல் 25வது போட்டியானது, நேற்று ஜெய்பூர் மைதானத்நில் நடைபெற்றது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி, பந்துவீச்சை தேர்வு …

Read more

ஏ.ஆர். ரஹ்மானின் “99 சாங்ஸ்” திரைக்கு வருகிறது!

AR Rahman's Film 99 Songs

ஆஸ்கர் நாயகனான ஏ.ஆர். ரஹ்மான் கதாசிரியராக அறிமுமாகி தயாரித்துள்ள திரைப்படம் “99 சாங்ஸ்”. ஒய்.எம் மூவிஸ் மற்றும் ஜியோ ஸ்டுடியோஸ் மூலம் இப்படம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இப்படம், தமிழ், ஹிந்தி, தெலுங்கு மொழிகளில் தயாராக …

Read more

அரசியலும் நடிப்பும் என் இரு கண்கள்; பவர் ஸ்டார் சீனிவாசன்!

பவர் ஸ்டார் சீனிவாசன்

இந்திய குடியரசு கட்சி சார்பில் தென் சென்னையில் போட்டியிடுகிறார், பவர்ஸ்டார் சீனிவாசன். அங்கு பிரசாரத்தில் ஈடுப்பட்ட அவர், நான் தேர்தலில் போட்டியிட்டு மத்திய அமைச்சர் ஆவேன் என தெரிவித்தார். இதுகுறித்து பேசிய பவர்ஸ்டார் : …

Read more