தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்ட பாரதிராஜா! இதுதான் காரணமா?

bharathi

மூத்த சினிமா இயக்குனர் பாரதிராஜா தேனியில் உள்ள சொந்த வீட்டுக்கு சென்ற நிலையில் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். கொரோனா பாதிப்பு விகிதம் கடந்த ஒருவாரமாக தமிழகத்தில் மிக அதிகமாக உள்ளது. நேற்று எண்ணிக்கை …

Read more

மது வேண்டுமா? ஆதார் அட்டையுடன் வாருங்கள்! மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு!

tasmac

தமிழகத்தில் நாளை முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ள நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆதார் அட்டையுடன் வந்தால்தான் மது பாட்டில்கள் தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் …

Read more

குடையோடு வந்தால் மட்டுமே சரக்கு! இப்படி ஒரு கண்டீஷனா?

tasmac

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் குடை எடுத்து வருபவர்களுக்கு மட்டுமே ஆல்கஹால் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. மூன்றாம் கட்ட ஊரடங்கு மே 17 வரை …

Read more

சம்பளத்தைக் குறைத்துத் தயாரிப்பாளர்களுக்குக் கைகொடுத்த விஜய் ஆண்டனி! உச்ச நட்சத்திரங்கள் கவனத்துக்கு!

v a

ஊரடங்கால பாதிக்கப்பட்டுள்ள தயாரிப்பாளர்களுக்கு உதவும் வகையில்  நடிகர் விஜய் ஆண்டனி தனது அடுத்த மூன்று படங்களின் சம்பளத்தை 25 சதவீதம் குறைத்துக் கொண்டுள்ளார். இசையமைப்பாளராகவும் நடிகராகவும் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு மார்க்கெட்டை வைத்து …

Read more

நடிகரின் இறுதி சடங்கில் கலந்துகொள்ள முடியாதது வருத்தமளிக்கிறது – ஏ ஆர் ரஹ்மான் ஆதங்கம்!

A.R.RAHMAN

பாலிவுட் நடிகரான இர்பான் கான் மரணமடைந்த நிலையில் இறுதி சடங்கில் கலந்துகொள்ள முடியாதது குறித்து ஏ ஆர் ரஹ்மான் வருத்தம் தெரிவித்துள்ளார். பிரபல பாலிவுட் நடிகர் இர்பான்கான் (வயது 53)  புற்றுநோய் காரணமாக சிகிச்சை …

Read more

தமிழக மக்களிடம் பேசும் எடப்பாடி பழனிச்சாமி! முக்கிய அறிவிப்பு வரும் என எதிர்பார்ப்பு!

eps

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை 6 மணிக்கு தொலைக்காட்சி வாயிலாக தமிழக மக்களிடம் உரையாற்ற இருக்கிறார். தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 527 பேர் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 3550 …

Read more

ஒவ்வொரு தவறும் உயிரை பலி வாங்குகிறது! அரசைக் கடுமையாக விமர்சிக்கும் கமல்!

kamal

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவது குறித்து தனது எதிர்ப்பை டிவிட்டரில் தெரிவித்துள்ளார் கமல்ஹாசன். ஊரடங்கை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் கடந்த 40 நாட்களாக மூடப்பட்ட நிலையில் பல விதங்களில் குடிகாரர்கள் பாதிக்கப்பட்டனர். மேலும் அரசுக்கு …

Read more

நலிந்த தயாரிப்பாளர்களுக்கு ரஜினி உதவி! அதுக்கும் குற்றம் சொன்னா எப்படி?

rajinikanth 1

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நலிந்த தயாரிப்பாளர்களுக்கு உதவும் விதமாக ரஜினி அரிசி உள்ளிட்ட பொருட்கள் வழங்கினார். கொரோனா காரணமாக சினிமாத் துறையே முடங்கியுள்ள நிலையில் நலிந்த தயாரிப்பாளர்களுக்கு உதவும் வண்ணம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நலிந்த …

Read more

தளபதி 65 படத்தின் இசையமைப்பாளர் இவர்தானா? உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்

தளபதி 65 என அழைக்கப்படும் விஜய்யின் அடுத்த படத்துக்கு இசையமைப்பாளராக தமன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. விஜய் தற்போது லோகேஷ் இயக்கியுள்ள மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் கொரோனா ஊரடங்கு …

Read more

அதிக பட்ச விலையில் 70 சதவீதம் வரி! குடிகாரர்களுக்கு அதிர்ச்சி அளித்த முதல்வர்!

tasmac

டெல்லியில் மதுவுக்கு 70 சதவீதம் அதிக வரி விதித்துள்ளார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். இந்தியா முழுவதும் அறிவிக்கபப்ட்ட ஊரடங்கு 40 நாட்களைக் கடந்துள்ள நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. …

Read more