ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு… கைதான மலர்க்கொடி… அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கிய எடப்பாடி..!

malarkodi

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான மலர் கொடியை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி இருக்கின்றார் எடப்பாடி பழனிச்சாமி. பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் உயிரிழந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி …

Read more

திருப்பதியில் லட்டு தயாரிக்க தாமஸ்க்கு ஒப்பந்தமா…? தேவஸ்தானம் கொடுத்த பதில்…!

lattu

திருப்பதியில் லட்டு தயாரிக்கும் பணிக்காக தாமஸ் என்கின்ற வரை ஒப்பந்தம் செய்ததாக சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து தகவல் வெளியாகி வந்தது. இந்நிலையில் திருப்பதியில் லட்டு தயாரிப்பது தொடர்பான வதந்திகள் மற்றும் தவறான பிரச்சாரங்களை …

Read more

ரேஷன் கடைகளுக்கு நாளை மறுநாள் விடுமுறை… வெளியான அறிவிப்பு..!

ration

தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் நாளை மறுநாள் 20ஆம் தேதி விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருக்கின்றது. மகளிர் உரிமை தொகை திட்ட பணிகளுக்காக ரேஷன் கடை ஊழியர்கள் வேலை செய்த நிலையில் அதற்கு …

Read more

அதிகரிக்கும் வேலையின்மை திண்டாட்டம்… 600 போஸ்ட்டுக்கு 25,000 பேர் போட்டி… பகீர் வீடியோ…!

youngter

நாடு முழுவதும் வேலையின்மை பிரச்சனை தொடர்ந்து தீவிரம் அடைந்து வருகின்றது. குறைந்தபட்ச காலிப்பணியிடங்களுக்கு கூட ஆயிரக்கணக்கான இளைஞர்கள் போட்டி போடும் அவல நிலை உருவாகி இருக்கின்றது. சமீபத்தில் குஜராத்தின் அங்கலேஸ்வரரில் 10 பணியிடங்களுக்கு ஆயிரம் …

Read more

அரசு தேர்வு எழுதுபவர்களின் கவனத்திற்கு… குரூப் 2, 2A தேர்வுக்கு நாளை முதல்… வெளியான முக்கிய அறிவிப்பு…!

tnpsc

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வு எழுதும் மாணவர்கள் இலவச பயிற்சி வகுப்பில் சேர்ந்து படிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருந்ததாவது: …

Read more

தெரு நாய்கள் செய்த அட்டூழியம்… ஒன்றை வயது குழந்தைக்கு நேர்ந்த கொடுமை… அதிர்ச்சி சம்பவம்…!

dog 1

தெரு நாய்கள் கடித்து குதறியதில் வீட்டிற்கு முன்பு விளையாடிக் கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. மகாராஷ்டிரா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஜவகர் நகரில் வீட்டின் …

Read more

மக்களே உஷார்…! திடீர் மழையால் சென்னையில் பரவும் சளி, இருமல்… சுகாதாரத்துறை அதிகாரிகள் ரிப்போர்ட்…!

cold

சென்னையில் கடந்த சில நாட்களாகவே மாலை நேரத்தில் கனமழை பெய்து வருகின்றது. பகல் நேரங்களில் சாரல் மலையும் இரவு நேரங்களில் கனமழையும் பெய்து வருவதால் பருவநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னையில் வசிக்கும் பலருக்கும் …

Read more

சாலை ஓர விபத்து… 5 பேர் பலி… நிவாரணம் அறிவித்த முதல்வர் ஸ்டாலின்…!

stalin 8

சமயபுரம் கோயிலுக்கு பாதயாத்திரை சென்று கொண்டிருந்தவர்கள் மீது எதிர்பாராத விதமாக வாகனம் மோதியதில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதையடுத்து இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார். மேலும் …

Read more

இயல்பை விட 88% அதிகம்.. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை.. வானிலை ஆய்வு மையம் ரிப்போர்ட்..!

monsoon

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை இயல்பை காட்டிலும் 88 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை நான்கு மாதங்கள் பெய்யும். பொதுவாக …

Read more

தலை குப்புற கவர்ந்த எண்ணெய் கப்பல்… 16 பேர் மாயம்… தீவிர மீட்பு பணியில் ஐஎன்எஸ் தேஜ்…!

ship

ஓமன் அருகே எண்ணெய் கப்பல் கவிழ்ந்த விபத்தில் 16 பேர் மாயமான நிலையில் ஐஎன்எஸ் தேஜஸ் கப்பல் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றது. ஓமன் அருகே சென்று கொண்டிருந்த எண்ணெய் கப்பல் கவிழ்ந்ததில் 13 …

Read more