உயிரிழந்த கர்ப்பிணி… வயிற்றில் உயிருடன் இருந்த குழந்தை… இஸ்ரேல் தாக்குதலில் நேர்ந்த சோகம்…!

new born

இஸ்ரேல் தாக்குதலின் போது கர்ப்பிணி உயிரிழந்த நிலையில் அவரின் வயிற்றில் இருந்த குழந்தையை மருத்துவர்கள் காப்பாற்றி இருக்கிறார்கள். இஸ்ரேல் காசா இடையே கடந்த அக்டோபர் ஏழாம் தேதி முதல் போர் தொடங்கியிருக்கின்றது. ஒன்பது மாதங்களாக …

Read more

உதயநிதி துணை முதலமைச்சரானால்… அது இந்து தர்மத்திற்கு மிகப்பெரிய ஆபத்து… எச் ராஜா குற்றச்சாட்டு..!

raja 1

உதயநிதி துணை முதலமைச்சராவது இந்து தர்மத்திற்கு மிகப்பெரிய ஆபத்து என்று எச் ராஜா குற்றச்சாட்டி இருக்கின்றார். காஞ்சிபுரம் அடுத்த மேல்சிறுணை கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாஜக கட்சியின் செயற்குழு உறுப்பினர் எச் …

Read more

தமிழகம் முழுவதும் 2 லட்சம் குடும்பங்களுக்கு… தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!

ration shop 1

தமிழகம் முழுவதும் புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணி தொடங்க உள்ளதாக தமிழக அரசு நுகர் பொருள் வாணிப கழகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஏராளமானோர் புதிய ரேஷன் கார்டு வேண்டி விண்ணப்பித்திருந்தார்கள். மக்களவைத் தேர்தல் …

Read more

ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் அபூர்வ மலர்… சேலத்தில் ஆச்சரியத்துடன் கண்டு செல்லும் மக்கள்…!

flower

ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் அரிய வகை பிரம்ம கமலம் பூக்கள் மலர்ந்துள்ளன. தர்மபுரி மாவட்டம், பொன்னாகரத்தில் உள்ள வீடு ஒன்றில் இந்த பிரம்ம கமலம் பூக்கள் மலர்ந்திருக்கின்றது. அரிய வகை பூக்களில் ஒன்று …

Read more

9 பொறியியல் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு… ஏன் தெரியுமா..?

engineering

தமிழகத்தில் 9 பொறியியல் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்து தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 476 இன்ஜினியரிங் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. கடந்த ஆண்டு 442 பொறியியல் …

Read more

நெஞ்சு வலியில் செந்தில் பாலாஜி… மருத்துவமனையில் அனுமதி…!

senthil 5

சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜிக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சட்டவிரோத பண பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கு …

Read more

இப்ப காதல் இல்லனாலும்… விருப்பத்துடன் நடந்தது எப்படி பலாத்காரம் ஆகும்…? உயர்நீதிமன்றம் கேள்வி…!

court order

பாலியல் உறவுக்குப் பின் காதல் முறிவு ஏற்பட்ட நிலையில் விருப்பத்துடன் நடந்தது பலாத்காரம் ஆகாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டு பெண் ஒருவர் ஒரு ஆணுடன் காதல் உறவில் …

Read more

தலையில் 77 ஊசிகள்… அதிர்ந்து போன மருத்துவர்கள்… காரணத்தை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க…! 

oadisha

மனதளவில் பாதிக்கப்பட்ட பெண் தலையில் 77 ஊசிகளை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலமாக நீக்கி இருக்கும் சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. ஒடிசா மாநிலத்தின் போலாங்கிர் பகுதியை சேர்ந்த ரேஷ்மா.  19 வயதான இவருக்கு …

Read more

இனிமே இதெல்லாம் ஆன்லைன் தான்… நாளை முதல் தொடங்கி வைக்கின்றார் முதல்வர் முக ஸ்டாலின்…!

stalin 10

தமிழகத்தில் முதல் முறையாக கட்டட அனுமதியை ஆன்லைனில் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு க ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கின்றார். நடுத்தர மக்களுக்கு சொந்த வீடு என்பது மிகப்பெரிய கனவு. நடுத்தர மக்களின் வீடு …

Read more

வரும் 27 ஆம் தேதி வரை… தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு… வானிலை எச்சரிக்கை…!

rain 14

தமிழகத்தில் வரும் 27 ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையை தெரிவித்துள்ளதாவது: “மேற்கு திசை காட்டின் …

Read more