‘Zero is Good’ வீடியோ வெளியிட்ட சிஎஸ்கே வீரர்கள்… எதற்காக தெரியுமா..?

zero is good

சென்னையில் சாலை விபத்துக்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. சென்னை மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகள் அதிகம் நடந்து வருகின்றன. விபத்துகளை கட்டுப்படுத்த என்ன செய்வது என்று சிந்தித்த சென்னை மாநகர போக்குவரத்து …

Read more

எங்க அம்மா வீட்டுக்கு போகணும்… அடம் பிடித்த மனைவி… கணவன் செய்த கொடூர சம்பவம்…!

nose cut

அம்மா வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று மனைவி கேட்டதால் அவரின் மூக்கை கணவன் அறுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. உத்திரபிரதேச மாநிலம் லக்னோவில் இந்த சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. லக்னோ பூர்வா பகுதியில் …

Read more

பெண்கள் பாலியல் இச்சையை கட்டுப்படுத்தணும்… ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பு… சுப்ரீம் கோர்ட் கொடுத்த பதிலடி…!

court 1

தங்களை காப்பாற்றிக் கொள்வதற்கு பெண்கள் தங்களின் பாலியல் இச்சைகளை அடக்கி கொள்ள வேண்டும் என்று கல்கத்தா உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்த நிலையில் அந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து இருக்கின்றது. கல்கத்தா …

Read more

வாளால் மகனை தாக்க வந்த நபர்… கல்விசி விரட்டி அடித்த தாய்… வைரலாகும் வீடியோ…!

attack

பட்டப் பகலில் மகனை வாளால் தாக்கிய மூன்று நபர்களை பெண் ஒருவர் கல்லை வீசி விரட்டி அடித்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூர் ஜெய்ஹிந்த்பூர் பகுதியில் …

Read more

தமிழகத்தில் இனி கடைகளில்… இப்படி தான் போர்டு வைக்கணும்… தமிழக அரசு அதிரடி உத்தரவு…!

name board

தமிழ்நாட்டில் பெரும்பாலான கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகள் ஆங்கிலத்தில் தான் இருக்கின்றது. அனைத்து பலகையிலும் தமிழை பயன்படுத்துவதை கட்டாயமாக வேண்டும் எனவும், அனைத்து பொது இடங்களிலும் உள்ள பெயர் பலகைகள் தமிழ் …

Read more

சற்று சரிவை சந்தித்த தங்கம் விலை… இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி நிலவரம் இதோ…!

gold 7

கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகின்றது. இருப்பினும் கடந்த மாதம் தங்கம் ஒரு சவரனுக்கு 55 ஆயிரம் ரூபாயை கடந்து விற்பனையாகி வந்தது. விரைவில் 60 ஆயிரத்து எட்டிவிடும் …

Read more

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு… இந்த மாவட்டங்களில் எல்லாம் மழை பெய்யும்… வானிலை எச்சரிக்கை…!

rain 7

தமிழகத்தில் இரவு 10 மணி வரை 33 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று பல்வேறு மாவட்டங்களில் கன …

Read more

ஊருக்குள் புகுந்த யானைகள்… கண்டபடி தாக்கிய மக்கள்… யானை உயிரிழந்த சோகம்…!

elphant

மேற்குவங்க மாநிலம் ஜர்கிராம் பகுதியில் குட்டி யானைகளுடன் சுமார் 6 காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்தது. இதனால் பயந்த மக்கள் யானையை விரட்டியடிக்க முற்பட்டார்கள். அப்போது யானைகள் கோபமடைந்து அங்குள்ள சுற்றுச்சுவறுகளை இடித்து சேதப்படுத்தியது. …

Read more

மலையாள சினிமாவில் நடிகைகளிடம் அத்துமீறும் முன்னணி நடிகர்கள்… வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்…!

hema committee

கேரள திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர்கள் நடிகைகளிடம் அத்துமீறலில் ஈடுபடுவதாக ஒரு அதிர்ச்சி அறிக்கை வெளியாகி இருக்கின்றது. மலையாள சினிமாவில் பெண்கள் எதிர்கொள்ளும் கடுமையான பாகுபாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக கடந்த 2017 ஆம் …

Read more

கடைசியாக ஒரு முறை… சகோதரருக்கு ராக்கி கட்டிவிட்டு உயிரை விட்ட தங்கை… சோக சம்பவம்…!

rakki

தான் உயிரிழப்பதற்கு முன்பு தனது சகோதரருக்கு ராக்கி கட்டி விட்டு தங்கை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. தெலுங்கானா மாநிலம் மஹபூபாபத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் டிப்ளமோ படித்து வருகிறார். தன்னை …

Read more