28 இயர்ஸ் லேட்டர் – டேனி பாயல் & அலெக்ஸ் கார்லாந்தின் பயங்கர ஹாரர் தற்போது நெட்ஃப்ளிக்ஸில்

28 இயர்ஸ் லேட்டர் – டேனி பாயல் & அலெக்ஸ் கார்லாந்தின் பயங்கர ஹாரர் தற்போது நெட்ஃப்ளிக்ஸில்

28 இயர்ஸ் லேட்டர் டேனி பாயல் இயக்கமும், அலெக்ஸ் கார்லாந்தின் கதையுடன் உருவான பயங்கர ஹாரர். படம் தற்போது நெட்ஃப்ளிக்ஸில் ஸ்ட்ரீமிங் ஆகிவிட்டது. அதிர்ச்சி, பயங்கரம், குடும்ப உணர்ச்சி ஆகியவை கலந்த அனுபவத்தை இது ரசிகர்களுக்கு தருகிறது.
Idli Kadai

“இட்லி கடை” டிரெய்லர் – தனுஷ் திரையில் பதுங்கியிருக்கும் கதை என்ன?

இட்லி கடை டிரெய்லர் வெளியானவுடன் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் நிலையில் உள்ளனர். தனுஷ் இயக்கமும் நடிப்பும் இணையும் இந்தக் கதை, குடும்ப பாசம், வேர்கள், பாரம்பரியம், நவீனத்தனம் மோதும் உணர்ச்சி நிறைந்த பயணத்தை சித்தரிக்கிறது.
Theater Release-september 19th 2025

“வீக் எண்டு கலாட்டா” – நாளைக்கு என்னென்ன படம் தியேட்டர் வருது பார்க்கலாமா!!

இப்போதெல்லாம், இந்தியாவில் சினிமா வார இறுதியில் வெளியிடுவது வழக்கமாக கொண்டுள்ளனர். அதனால் வார இறுதியான வெள்ளி, சனி மற்றும்  ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் படம் பார்ப்பதற்காக கூட்டங்கள் அலைமோதும்.  இவ்வாறான வியாபாரயுக்தியுடன் கையாண்டு வரும் இந்திய சினிமாவில், இந்த வாரம்…
Coolie

தியேட்டர் போகலையா, அப்போ அமேசான் பிரைமில் பாருங்க!!

கடந்த ஆகஸ்ட் மாதம், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தியேட்டரில் வெளியிடப்பட்ட "கூலி"-யை, இப்பொழுது நாம் வீட்டில் இருந்தே பார்க்கலாம். " கூலி" - சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நாகார்ஜுனா, சௌபின் ஷாஹிர், உபேந்திரா, அமீர்கான், ஸ்ருதிஹாசன் என பல்வேறு நடிகர்களும் நடித்துள்ளனர்.…
Nadigar Sangam

வாழ்நாள் சாதனை விருது பெறும் – பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜம்

எம் என் ராஜம் - தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாகவும், வில்லியாகவும், குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்துள்ள எம்.என்.ராஜம் சுத்தமான தமிழ் உச்சரிப்பும்,  தமிழ் வசனங்களை சரியான தோரணையுடன் பேசுவதில் கைத்தேர்ந்தவர். இவர் ரத்தக்கண்ணீர், பெண்ணின் பெருமை, அரங்கேற்றம், பாசமலர்,  நாடோடி மன்னன்…
Vijay Anthony

“நூறு சாமி”-யில் இணையயுள்ள ஹிட் கூட்டணி!!

பிச்சைக்காரன் திரைப்படத்தை எவராலும் மறக்க முடியாத ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, இயக்குனர் சசி அவர்கள் இயக்கியிருப்பார்.  அதில் கதாநாயகனாக நடித்த விஜய் ஆண்டனிக்கு இந்த படம் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. 2016 வெளியான இந்த படம் ஆக்சன்…
Kadhalar Dhinam

குணாலுக்கு சென்ற “காதலர் தினம்” ஹீரோ வாய்ப்பு – முதலில் நடிக்க இருந்தது யாரு தெரியுமா?

தமிழ் சினிமாவில் 12பி  திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான நடிகர் ஷ்யாம், தனது மென்மையான நடிப்பு மற்றும் அழகான தோற்றத்தால் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர். ஆனால், அவருடைய சினிமா பயணம் தொடங்குவதற்கு முன்பே, ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்துள்ளது. 1999-இல் இயக்குநர் கதிர்…
ilayaraja-Netflix Good Bad Ugly

இளையராஜாவின் பாடல் காப்புரிமை பிரச்சினை காரணமாக நெட்ஃப்ளிக்ஸில் இருந்து நீக்கப்பட்ட படம் என்ன தெரியுமா?

தமிழ் சினிமாவின் தல அஜித் குமார் நடித்த “குட் பேட் அக்லி" திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. பாக்ஸ் ஆபிஸில் வெற்றி கண்ட இந்த படம், சில நாட்களுக்கு முன் நெட்ஃப்ளிக்ஸில் ஓ டி டி (OTT) தளத்தில் வெளியாகி…
Kumara Sambhavam Review

குமரன் தங்கராஜன் ஹீரோவாக ‘குமார சம்பவம்’ – கலவையான விமர்சனங்கள்

தொலைக்காட்சி தொடர்களில் அறிமுகமான குமரன் தங்கராஜன், ஹீரோவாக நடித்த குமார சம்பவம் படம் செப்டம்பர் 12ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. பயல் ராதாகிருஷ்ணா, குமரவேல், பால சரவணன், ஜி.எம்.குமார், வினோத் சாகர், லிவிங்ஸ்டன் என பலர் நடித்துயுள்ளனர். படம் வெளியான பிறகு,…
Ilayaraja Golden Jubliee

“ஜூன் 2 மிஸ் ஆயிடுச்சு – ஆனா செப்டம்பர் 13 மிஸ்ஸே ஆகாது”. பாராட்டு விழா!! நடத்தும் தமிழக அரசு!!

உலகத்தையே தன் இசையால் ஆண்டு வரும் இசைஞானி அவர்களுக்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டுள்ளது. 1975 ஆம் ஆண்டு தமிழில் வெளியான "அன்னக்கிளி" என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் "ஞான தேசிகன்" என்ற இயற்பெயர் பெற்ற "திரு.…