---Advertisement---

பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் சைமண்ட்ஸ் விபத்தில் மரணம்

Published on: May 15, 2022
---Advertisement---

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் அடிக்கடி மரணமடைவது அந்நாட்டு ரசிகர்களிடையே பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சில நாட்களுக்கு முன்புதான் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே காலமானார்.

இந்த நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரு சைமண்ட்ஸ் காலமாகி இருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

46வயதான ஆண்ட்ரு சைமண்ட்ஸை பார்த்தால் ஆஸ்திரேலியாவுடன் மோதும் எதிர் தரப்பு நாட்டு ரசிகர்களுக்கு ஒரு கிலி இருக்கும். ஏனென்றால் சைமண்ட்ஸ் களத்தில் இறங்கினால் அவ்வளவு சீக்கிரம் போக மாட்டார். பந்துகளை துவம்சம் செய்து விடுவார். தோல்வி நிலையில் இருக்கும் அணியை கூட பட்டென மீட்டு விடுவார் இவர்.

இவர் எப்படா அவுட் ஆவார் என்றே எதிர் தரப்பு அணியின் ரசிகர்கள் இருப்பார்கள். இந்தியா ஆஸ்திரேலியாவுடனான கிரிக்கெட்டில் சைமன்ட்ஸ் இறங்கிவிட்டாலே அவ்வளவுதான் இந்திய ரசிகர்களுக்கு இவர் எப்படா போவார் என்றாகிவிடும். கடந்த 2008ல் நடந்த கிரிக்கெட் போட்டியின்போது இந்திய வீரர் ஹர்பஜன் சிங் இவரை குரங்கு என திட்டினார் என சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.

46 வயதான இவர் ஓய்வு பெற்றுவிட்டார். நேற்று ஆஸ்திரேலியாவில் நடந்த கார் விபத்தில்  மரணமடைந்துவிட்டார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

News update regarding Shalini Ajith Kumar presenting Ajith Kumar's new film AK64, marking his entry into production.

Shalini Ajith Kumar to present AK64: ஷாலினி அஜித் குமார் தயாரிக்கும் ஏகே 64! அஜித்தின் புதிய அவதாரத்தில் அதிரடி ஆரம்பம்!

Actor Arulnithi discussing the film 'Eetti' that he regrets missing out on during a recent interview.

Arulnithi Regret: அருள்நிதி வருத்தம்: அவர் தவறவிட்ட அதர்வாவின் அந்தப் படம்!

'மண்டாடி' திரைப்படத்தின் அதிரடி ப்ரோமோ பாடல் வெளியீடு குறித்த அப்டேட்டைப் பகிர்ந்துள்ள நடிகர் சூரி மற்றும் படக்குழுவினர்.

Mandaadi Promo Song Update: சூரி – சுஹாஸ் மோதல்: ஜூலை 18-ல் ‘மண்டாடி’ ப்ரோமோ பாடல்! செப்டம்பர் 10-ல் திரைக்கு வருகிறது!

Director and actor Pari Elavazhagan discussing his future projects and Anbe Diana release.

‘அன்பே டயானா’ வெளியீட்டுக்குத் தயார்! திருவண்ணாமலை பின்னணியில் அடுத்த படம், தயாரிப்புத் திட்டம் என அசத்தும் பாரி இளவழகன்!

Jason Sanjay, son of Vijay, potentially entering acting.

நடிகராக அவதாரம் எடுக்கும் ஜேசன் சஞ்சய்! புதிய படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார்? கோலிவுட்டில் கிளம்பிய பரபரப்பு!

Vijay Sethupathi and director Mysskin at the Train teaser launch event.

‘டிரெய்ன்’ படப்பிடிப்பில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம்! ‘செட்டு ஒரு கல்யாண வீடு மாதிரி இருந்தது’ – விஜய் சேதுபதி பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல்!