---Advertisement---

இன்று அட்லியின் பிறந்த நாள்

Published on: September 22, 2021
---Advertisement---

இயக்குனர் ஷங்கரிடம் உதவியாளராக பணியாற்றியவர் அட்லி, ஷங்கரின் பயிற்சி பட்டறையில் பாடம் பயின்றதால் இவர் சிறு வயதிலேயே மிக வேகமாக வளர்ந்து இன்று ஷாருக்கானை வைத்து படம் இயக்கும் அளவு இந்திய அளவில் பெரிய இயக்குனர் ஆகி விட்டார்.

இவரின் படங்கள் எல்லாம் காப்பி என்று சொன்னாலும் அது பில்டர் காப்பிதான் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. தற்போதுள்ள காலத்துக்கேற்றவாறு அந்தக்கால படங்களை பட்டி டிங்கரிங் பார்த்து கொஞ்சம் திரைக்கதையை ஆக்சன் காட்சிகளோடு மாற்றி அருமையாக கொடுத்தார்.

இவரின் மாஸ் படம் என்றால் அது தெறி திரைப்படம்தான். மெர்சல், ராஜா ராணி, பிகில் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய அட்லியின் பிறந்த நாள் இன்று

இவரை நாமும் வாழ்த்துவோம்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Actor Vijay Sethupathi with a lineup of over six upcoming films.

அடுத்தடுத்து களமிறங்கும் விஜய் சேதுபதி: ஒரே நேரத்தில் 6-க்கும் மேற்பட்ட படங்களில் பிசி!

Kavin and Nayanthara in the new release date promo for the movie Hi.

“நம்மா எதுக்கு பேசணும், படம் பேசட்டும் ஜி”: கவின் – நயன்தாராவின் க்யூட் ‘ஹாய்’ பட புதிய ரிலீஸ் தேதி ப்ரோமோ!

Producer Archana Kalpathi explaining the status of Thani Oruvan 2.

‘தனி ஒருவன் 2’ படம் தாமதமாவது ஏன்? தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி வெளியிட்ட அதிரடித் தகவல்!

Reports suggest Trisha and Hiphop Aadhi joining Karthi and Mohan Raja's upcoming film.

கார்த்தி – மோகன் ராஜா கூட்டணியில் இணையும் த்ரிஷா மற்றும் ஹிப்ஹாப் ஆதி: வெளியானது செம மாஸ் தகவல்!

Janhvi Kapoor and Sreeleela teaming up for a new film directed by Umesh Bist.

முதல் முறையாக இணையும் ஜான்வி கபூர் மற்றும் ஸ்ரீலீலா: உமேஷ் பிஸ்ட் இயக்கத்தில் புதிய படம்!

Directors Andrew Louis and Thiagarajan Kumararaja discussing Pocket Novel.

தியாகராஜன் குமாரராஜா கைகளுக்குச் சென்ற ‘பாக்கெட் நாவல்’ கதை: இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் ஓபன் டாக்!